Wednesday, March 18, 2020

புன்னகை செய்யுங்கள். அன்பை உருவாக்குங்கள்.

🚶🏻‍♂🚶🏻‍♀🧍🏻🧍🏻‍♀🧍🏻‍♀🧍🏻🚶🏻‍♀🚶🏻‍♂🚶🏻‍♂🚶🏻‍♀
✍🏻 வரிசையில் நிற்கிறோம்... 💐
🚶🏻‍♀🚶🏻‍♂🚶🏻‍♀🚶🏻‍♂👨‍🦯🧍🏻‍♀🧍🏻🚶🏻‍♀👩‍🦯🚶🏻‍♂

🔅 மனதை சலனப்படுத்திய படம் இது.
👉 அந்த வரிசையில் நானும் நிற்கிறேன் நீங்களும் நிற்கின்றீர்கள்.
👉 எந்த இலக்குமில்லாமல் செல்லும் வழிப்போக்கனின் பயணத்தை , ஒரு மரணம் வந்துதான் நிறுத்தும்!
👉 உங்களுக்குத் தெரியுமா? "நீங்கள் சாகப்போகிறீர்கள்". இது அபசகுனமல்ல..., உங்களின் நிகழ்காலத்தை, கவலையின்றி மாற்றும் நிகழ்வே மரணம்.
👉 நீங்கள் காபி குடித்துக்கொண்டிருக்கும், கணிப்பொறியை இயக்கிக் கொண்டிருக்கும்,
கண் இமைத்துக் கொண்டிருக்கும்,
ஒவ்வொரு நிமிடமும் யாரோ ஒருவர் இந்த உலகத்தை விட்டு வெளியேறிக்கொஸண்டிருக்கிறார்கள்.
👉 நாம் அனைவரும், நமக்கே தெரியாமல் அந்த, “வரிசையில்” நின்றுகொண்டிருக்கிறோம்.
👉 "நமக்கு முன் எத்தனை பேர் இருக்கிறார்கள்?"- என்பது நமக்குத் தெரியாது.
👉 நாம் வரிசையில் , எந்த இடத்தில் பொருத்தப்படுகிறோமோ, அந்த இடம் மாறப்போவதில்லை.
👉 நாம் வரிசையின் பின்புறம் செல்ல முடியாது. நாம் வரிசையிலிருந்து வெளியேறவும் முடியாது. நாம் வரிசையைத் தவிர்க்க முடியாது.
👉 எனவே, நாம் வரிசையில் காத்திருக்கும்போது - "நம்முடைய தருணம் வரும்"- என்று உணர்ந்து வாழுங்கள்.
👉தேவையானவற்றிற்கு முன்னுரிமைகள் செய்யுங்கள்.
👉பிரியமானவர்களுக்காக நேரம் ஒதுக்குங்கள்.
👉நியாயமானவற்றிற்காக குரல் கொடுங்கள்.
👉 உங்கள் முன்னால் எவரையும் பசியில் இருக்க விடாதீர்கள்.
👉 சின்ன சின்ன தருணங்களையும் அழகாக்குங்கள்.
👉 சுற்றியுள்ளவர்களை சிரிக்க வையுங்கள். புன்னகை செய்யுங்கள். அன்பை உருவாக்குங்கள்.
👉 சமாதானம் செய்யுங்கள்.
👉 நீங்கள் நேசிப்பவர்களிடம், நேசத்தை சொல்லுங்கள் .
👉மகிழ்ச்சியாயிருங்கள், எந்த கவலையும் எதையும் மாற்றப்போவதில்லை .
💐🙏💐 நன்றி 💐
🙏💐
🌷 இனிய காலை வணக்கம் 🌷

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...