மறையும் போது அவர் புகழ் இந்திய தேசம் சொன்னது
1) தமிழகத்தின் தேர்தல் மூலம் வெற்றி பெற்ற ஒரே பெண் முதல்வர் ஜெயலலிதா
2) தமிழகத்தின் மிக இளம் வயது முதல்வர் என்ற பெருமை பெற்றவர் ஜெயலலிதா
3) இந்தியாவின் மூன்றாவது பெரிய கட்சி ஜெயலலிதா தலைமையிலான அதிமுக
4) மொத்தமுள்ள 10 மாநகராட்சிகளில் 10ம் வெற்றி பெற்ற ஒரே கட்சி
5) தமிழ்நாட்டில் சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட்டு பிரம்மாண்ட வெற்றி பெற்ற ஒரே தலைவர் ஜெயலலிதா
6) இந்திய வரலாற்றில் ஒரு இடைத்தேர்தலில் 1,50,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாதனை படைத்தவர் ஜெயலலிதா
7) இந்தியாவிலேயே தலைமைக்கு கட்டுப்படுவது மட்டுமின்றி, மிகுந்த விசுவாசம் நிறைந்த நிர்வாகத்தை கட்டமைத்தவர் ஜெயலலிதா
8) 2014ல் ஜெயலலிதா தண்டிக்கப்பட்டு சிறைக்கு சென்று திரும்பியும், 2016ல் பெரும்பான்மை கொடுத்து அழகு பார்த்தது தமிழகம்.
9) எத்தனை சதி வலை பின்னினாலும் பீனிக்ஸ் பறவை போல மீண்டு வந்தவர் ஜெயலலிதா

இவ்வாறு வானளாவிய புகழாரம் கொண்டவராய் திகழ்ந்தவர் அம்மா மட்டுமே.
இனி அவரை போன்ற ஆளுமை இந்திய தேசத்தில் எங்கும் காண முடியாது.

No comments:
Post a Comment