எம்எஸ் பெருமாள் அவர்களே
நீங்கள்
சுகி சிவத்தின் உடைய சகோதரர் என்று அறிகிறேன்.

இந்துமதத்தின் பெருமைகளையும் அருமை களையும் சொல்லி அழகு தமிழில் பேசி மக்கள் முட்டாள்கள் என்று நினைத்து நீங்கள் ஒரு மாபெரும் அறிவுலக மேதை என்ற நினைப்பில்
உங்கள் தம்பி சுகிசிவம்
திருப்பதி வெங்கடாஜலபதிக் க்கு வைர கிரீடம் தங்கரதம் எதற்கு. செய்கிறார்கள்.

எதிர்மறைக் கேள்விகளை உங்கள் சகோதரர் தான் கேள்வி எழுப்பி இருந்தார்.
மேலும் அவர் பெரியாரின் புத்தகங்களை 14 வால்யூம் வைத்திருக்கிறேன். மஹாபெரியவா புத்தகங்களகள் ஏழு மட்டும் தான் நான் வைத்திருக்கிறேன். என்று சங்கராச்சாரியாரை விட
ராமசாமி நாயக்கர் மிகப் பெரிய ஆள் என்று உருவகப்படுத்தி பேசியது எந்த விதத்தில் நியாயம் சொல்லுங்கள் பார்ப்போம்.

இன்றைய தினம் வரையில் பிழைப்பு நடத்துவது சுகிசிவம் இந்து மதத்தையும் இந்து தர்மத்தையும் வெளியில் பேசிக்கொண்டு அலைந்து அலைந்து ஜீவனம் நடத்திக் கொண்டிருக்கிறார்.
உங்கள் குடும்பத்துக்கு என்று ஒரு பாரம்பரியம் இருக்கிறது.
அந்த பாரம்பரியத்துக்கு தகுந்தார் போல் பேசி இருக்கலாமா வேண்டாமா ?நீங்கள் அவருடைய அண்ணன் பாஸ்கரன் என்று நினைக்கின்றேன்.

உங்கள் சகோதரனை கண்டிக்கவில்லை. உங்கள் தம்பி பேசியதை நீங்கள் ஒத்துக் கொள்கிறீர்களா? அப்படி பேசலாமா? குறைகள் அனைத்தும் உங்கள் தம்பியிடம் இருக்கிறது.
நீங்கள் யாரையோ போய் குற்றம் சொல்கிறீர்கள்.

உங்களுக்கே உங்கள் தம்பி பேசியது கேவலமாக இல்லையா ?
இந்த அளவிற்கு உங்கள் குடும்பத்தில் கேவலமாக போவீர்கள் என்று தமிழ்நாட்டு மக்கள் அல்ல
உலக மக்கள் யாருமே நினைத்திருக்க மாட்டார்கள்.
இவ்வளவு கேவலமாக பேச எவரிடம் எவ்வளவு வாங்கியதற்காக இந்த தமிழ் கடவுள்களையும் இந்து தர்மத்தையும் எவ்வளவு கேவலப்படுத்த முடியுமோ அவ்வளவு கேவலப்படுத்தி மகா பெரியவர் சந்திரசேகர சுவாமிகள் அவர்களையும் கேவலப்படுத்தி விட்டீர்களே? இதைவிட உங்களை நீங்களே தாழ்த்திக் கொண்டு அவமானப்பட்டு நின்று கொண்டிருக்கிறீர்கள்.
அசிங்கம்
பிடித்தவர்கள். அந்த தம்பி முகத்தில் விழிக்க லாமா ?அந்த தம்பியோடு உறவு கொள்ளலாமா? நீங்கள் எல்லாம் படித்து நல்ல பதவியில் இருந்தவர் உங்களுக்கு கூடவா தெரியவில்லை உங்கள் தம்பி செய்த பச்சை அயோக்கியத்தனத்தை பற்றி.
உங்களைப் பற்றி விசாரித்ததில் நீங்கள் மிகவும் நல்லவர் என்று பேசிக்கொள்கிறார்கள்.
உங்களின் தரத்தை உங்கள் தம்பிக்காக வக்காலத்து வாங்கி நீங்கள் அசிங்கப்பட்டு கொள்ளாதீர்கள்.

உங்கள் தம்பியே மன்னிப்பு கேட்க சொல்லுங்கள்.
யாரிடமாவது கைநீட்டி இவ்வாறு பேசுவதற்கு பணம் வாங்கியிருந்தால் அதைத் திருப்பிக் கொடுக்க சொல்லுங்கள்.
பணம் வாங்கிக் கொண்டு பேசுவது உங்களுடைய தொழிலாக வேண்டுமானால் இருக்கலாம்.
அதற்காக யார் காசு கொடுத்தாலும் வாங்கி விடலாமா?
அவர்களுக்கு தகுந்தார்போல் பேசலாமா ?படித்தவர் நீங்கள் உங்கள் தம்பிக்கு. நல்ல போதனைகளை உடனே செய்யுங்கள்.

No comments:
Post a Comment