Sunday, March 1, 2020

ரஜினியுடன் இஸ்லாமிய தலைவர்கள் சந்திப்பு : செய்தி.

தன் பாஜக ஆதரவு பிம்பத்தை அவசரமாக களைய நினைகின்றார் ரஜினி, இதனால் இஸ்லாமிய தலைவர்களுடன் சந்திப்பு வருமாறு பார்த்துகொண்டார்
நல்ல வேளையாக கறுப்பு சட்டை ராம்சாமி கோஷ்டிகளை ரஜினி சந்தித்து தன் நடுநிலையினை காட்டவில்லை அதுவரை நல்லது
இஸ்லாமிய தலைவர்கள் ரஜினியினை சந்திக்க வரும்பொழுது அவர் என்ன கேட்டிருக்கவேண்டும்
"குடியுரிமை சட்டத்தால் ஒரு இஸ்லாமியன் பாதிக்கபட்டால் நான் ஆதரவாக‌ வருவததாக சொன்னேன், நீங்கள் பாதிக்கபட்டீர்களா? இல்லை அல்லவா?"பின் இப்பொழுது என்ன பிரச்சினை?.." என திருப்பி கேட்டிருந்தால் ரஜினியின் இடம் பன்மடங்கு உயர்ந்திருக்கும்.
ரஜினி அதைத்தான் கேட்டிருக்க வேண்டும், ஆனால் கேட்க வில்லை
மனிதர் குழம்புகின்றார், தவிக்கின்றார் என்பது தெரிகின்றது, இனி அவர் சினிமா தவிர ஏதும் பேசாமல் இருத்தல் நலம்.
ரஜினி அதற்கு சரிபட மாட்டார்! எல்லாரும் ராஜா வேடம் போட முடியாது!' ஒரு முறை சங்கராச்சாரியாரை கைது செய்ய ஜெ.அரசு முடிவு எடுத்த போது,இதை மோப்பம் பிடித்த சங்கர மடம் கைது செய்வதை தள்ளி வைக்கும்
பொருட்டு திரு.
ரஜினி அவர்களை மறைந்த திமுக தலைவரிடம் தூது அனுப்பியது! எனவே

இதன மூலம்
ரஜி னி யாருக்காக உழைக்க கூடியவர் என நாடறியும்!

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...