இப்போ பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் எம்எல்ஏ ஆனது தவறு அவனுக்கு இந்திய குடியுரிமை இல்லை என்று சொல்றிங்க
அவனுக்கு இருக்குதோ இல்லையோ ஓரு பேச்சுக்கு இல்லை எனறே வைத்து கொள்வோம்
நமநு ஐபிசி என்ன செய்யும் என்ன செய்யமுடியும் விடை ஓரு மயிரும் செய்ய முடியாது என்பதே எதார்த்தம்
நிஜமாகவே நம் நாட்டு குடியுரிமை மற்றும் மக்கள் பிரதிநிதித்துவ சட்டங்கள் தெளிவாக இருந்திருந்தால்
அண்டோனியோ மொய்னே என்ற இயர்பெயர் கொண்ட #சோனியா ராவுல் வின்சி என்ற இயர்பெயர் கொன்டே #ராகுல்காந்தி ஆகியோர் தேர்தலில் போட்டியிருக்கவே முடியாது.
உலகின் பிற நாட்டு உறுதியான சட்டங்களை நம் நாட்டில் அமல்படுத்தினால் தினகரன் கார்த்தி சிதம்பரம் , லெமான் பிரதர்சை திவாலாக்கிய கோமாளி பிடிஆர்பிஆர் போன்றோர் இந்நேரம் நாடு கடத்தப்பட்டிருக்க வேண்டும்.
மாறாக இவர்களெல்லாம் எம்.எல்.ஏ , எம்.பிக்களாகி , ஏன் , அமைச்சராகவே ஆகி நம் சட்டங்களைப் பார்த்து நக்கலடிக்கிறார்கள்.
இலங்கையில் பிறந்து அங்கிருந்து வெளியேறி பிலிப்பைன்ஸ் நாட்டுக்குடியுரிமை பெற்று , பின்னர் அங்கிருந்தும் துரத்தியடிக்கப்பட்டு தமிழகத்தில் தஞ்சம் புகுந்து தற்போது எந்த நாட்டுக்குடிமகன் என்றே தெரியாமல் இருந்து கொண்டு தற்போது தமிழக அரசியலில் புகுந்து குழப்பம் விளைவித்துக்கொண்டிருக்கும் கிரிமினல் பாதிரியார் #ஜெகத்கஸ்பர் என்பவனை இந்த நிமிடம் வரை நம்மால் கைவைக்க முடியவில்லை...
இதை விட பர்மாவில் இருந்து வந்த #ரோஹிங்கியாஸ் மற்றும் பங்ளாதேஷ் முஸ்லிம் அகதிகள் இப்போது மேற்க்கு வங்கத்தில் எம்எல்ஏ கள்
இந்த அகதி நாய்கள் நாளைக்கே பெங்களூரு எம்எல்ஏவாக வரவும் வாய்ப்பு இருக்கின்றது
ஏற்கனவே ஓரு முறை இதை விட மோசமான தேசியபாதுகாப்பு வழக்கில் சிக்கிய வைகோ இப்போதும் எம்பி
ஆகையால் நமது நாட்டு சட்டங்களை வைத்து நாளைக்கு சாக இருப்பவனை பிச்சைகாரனை அடுத்தவேளை சோற்றுக்கு வழி இல்லுதவனை வேண்டுமானால் தண்டிக்கலாம்
இது பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சகத்துக்கும் நன்கு தெரியும் அகவே தான் அமைதி காக்கின்றனர்
நீங்களும் அமைதியாகவே இருங்கள் உடலுக்கு நல்லது பிபி கன்ட்ரோலில் இருக்கும் .
No comments:
Post a Comment