சுமார் 1000கோடி சொத்துக்கள் ஆசிரமத்துக்கு வந்தது எப்படி
என்கிற தலைப்பில்.
ஒரு ஹிந்துவாகிய என் கேள்விகள்.
இதே கோணத்தில்
1.பெரியார் ட்ரஸ்ட்
சுமார் 2லட்சம் கோடிகள்.
2 அண்ணா அறிவாலய ட்ரஸ்ட்
பத்துக்கும் மேற்பட்ட பெயர்களில் சுமார் 5லட்சம் கோடிக்கும் மேல் என சொல்லப்படுகிறது
3 மோகன் சி லாசரஸ் நடத்தும் மதமாற்ற ட்ரஸ்ட்
சுமார் 50ஆயிரம் கோடிகள்
4 கோவை அருகே தினகரன் மதமாற்ற காருண்யா கல்வி நிறுவனங்கள் பெயரில் சுமார் 50ஆயிரம் கோடிக்கு அதிகம் என சொல்லப்படுகிறது
5.மிக சாதாரண நிலையில இருந்த நியூஸ் 7
நிறுவனம் உரிமையாளர் இருபது ஆண்டுகளில் பல லட்சம் கோடி ரூபாய்கள்
6.சன் டிவி குழுமம் எவ்வளவு லட்சம் கோடி ரூபாய்கள்
7 நூற்றுக்கும் மேற்பட்ட கிறிஸ்தவ அமைப்புகள் ஆயிரம் கோடி ரூபாய் சொத்துக்களுக்கு மேல் ஒவ்வொன்றும் .
8தலா ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புடைய 20க்கும் மேற்பட்ட முஸ்லீம் இயக்கங்கள்
9.பமாக பல கோடி ரூபாய்களை மதிப்பில் ட்ரஸ்ட்
10.ட்ரஸ்ட் என்கிற பெயரைக் குறிப்பிட்டு பல கோடி ரூபாய்களை மறைத்து வைத்திருக்கும் அரசியல் வாதிகளின் சொத்துக்கள்
இன்னும் அனேகம் தமிழகத்தில் ட்ரஸ்ட் பெயரில் உள்ளது.
இதையெல்லாம் இந்த நியூஸ் 7தொலைகாட்சி நிறுவனம் விசாரித்து வெளிக்கொண்டு வந்து மக்களின் பார்வைக்கு வைக்காமல்.
கர்நாடகா மாநிலத்தில் பெங்களூரில் உள்ள நித்யானந்தா உருவாக்கிய 1000கோடி சொத்துக்கள் உள்ளன என்பதற்கு ஆதாரம் என்ன வைத்திருக்கிறது.இந்த தொலைகாட்சி நிறுவனம்.
அவர் நல்லவரோ கெட்டவரோ எப்படி வேண்டுமானலும் இருந்து விட்டு போகட்டும்.அதே வேளையில் மேலே குறிப்பிட்ட அனைத்து ட்ரஸ்டுகளும் நேர்மயாகா சம்பாதித்தது என்று உத்தரவாதம் தருவார்களா?
ஏன் ஒரு ஹிந்து என கருதும் யாரும் நாட்டிலிருந்து ஒழிக்க பட வேண்டுமா?
No comments:
Post a Comment