ரைட்டு ..
நீங்கதான் திறந்தீங்க ..
அதான் ஏன் திறந்தீங்க ???
142 அடி வரை அம்மா ஆட்சியில் பலமுறை நீர் தேக்கப்பட்டது ..
142 அடி வரை தேக்கலாம் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பு இருந்தும் ..
138.அடியிலேயே ஏன் திறந்தீர்கள் என்பதுதான் கேள்வி ...
அமைச்சரவை கூடி முடிவடுக்கபட்டதா ???
முதல்வர் உத்தரவிட்டாரா ???
அதிகாரிகளாக திறந்து விட்டார்களா ???
ஜீவாதார பிரச்சனைகளில் .
தமிழகத்துக்கு தொடர்ந்து துரோகம் செய்வதே திமுகவின் வழக்கமாகி விட்டது ..
இத்தனை கேள்விகளுக்கும் திமுக அரசு பதில் சொல்ல வேண்டும் ...
மக்களின் துரதிருஷ்டம் ..
எந்த கட்சியும் இது பற்றி ..
வாய் திறக்கவில்லை ..
...
No comments:
Post a Comment