முப்பது வருட சட்டப்போராட்டத்திற்குப் பிறகு தமிழகத்திற்குக் கிடைத்த உரிமையை ஜஸ்ட் லைக் தட் தாரை வார்த்திருக்கிறது விடியல் அரசு...
தமிழக அரசின் பராமரிப்பில் உள்ள முல்லைப் பெரியாறு அணையில் தேக்கிவைக்கப்பட்டிருந்த நீரை , தமிழக அரசிடம் ஒரு வார்த்தை கூடச் சொல்லாமல் ஷட்டரைத் திறந்துவிட்டு அணையின் நீர்மட்டத்தைக் குறைத்திருக்கிறான் கேரள கம்யூனிஸ்ட் மந்திரி....
எவ்வளவு பெரிய அநியாயம் ? எப்பேர்ப்பட்ட துரோகம் தமிழகத்துக்கும் , தமிழக விவசாயிகளுக்கும் இழைக்கப்பட்டிருக்கிறது ?
ஏதாவது மூச்சுவிடும் சத்தம் கேட்கிறதா ? ஆளும் கூட்டணிக்கட்சிகள் சத்தமே இல்லை....தமிழக உரிமைக்காக உயிரைவிடும் வைகோ , திருமா , வெந்தவாயன் வேல்முருகன் உள்ளிட்ட திருட்டுப்பயல்கள் எவனும் வாயே திறக்கவில்லை...
அவர்களை விடுங்கள்....முல்லைப் பெரியாறு அணையில் முழு கொள்ளளவான 152 அடி நீர் தேக்கும் உரிமையைப் பெற்றவர் சுவாமி என்றால் அதை துணிவுடன் அமல்படுத்தியவர் ஜெயலலிதா....அந்தக் கட்சியிலிருந்து இதுவரை எந்த அசைவும் இல்லை...
பாஜக தலைவர் திரு.அண்ணாமலை மட்டுமே இதைப்பற்றிப் பேசியுள்ளார்...அவரும் அறிக்கையோடு நிறுத்திக்கொண்டார்...இந்நேரம் மாநிலம் தழுவிய போராட்டம் அறிவித்து அமர்க்களப்படுத்திருக்க வேண்டாமா ? இப்படி அரசியல் செய்யும் வாய்ப்பையெல்லாம் தவறவிட்டுவிட்டு சோஷியல் மீடியாவில் சவுண்ட் விட்டு கட்சி வளருமா?
தனக்குப் பாதகமான ஒரு விஷயம் நடந்தால் அதை எதிரிகள் எப்படிக் கையாள்கிறார்கள் என்று பார்த்தாவது நாம் கற்றுக்கொள்ள வேண்டாமா ? இவ்வளவு பெரிய விஷயம் பற்றி மீடியாவில் கம்ப்ளீட் ப்ளாக் அவுட்...இப்படி ஒரு விஷயமே நடக்காத மாதிரி கடந்து செல்கிறார்கள்...தமிழக மக்களுக்கு இழைக்கப்பட்ட மாபெரும் அநீதி முழுமையாக மூடி மறைக்கப்பட்டுவிட்டது...
நாம் என்ன செய்கிறோம் ?
மத்திய அரசுக்கு எதிராக முழுவீச்சில் பிரச்சாரம் செய்யும் , மத்திய அரசு கொண்டு வரும் திட்டங்களைப்பற்றி அவதூறுப் பிரச்சாரம் செய்யும் செல்தட்டி மகன் குள்ளன் படத்துக்கு விளம்பரம் செய்கிறோம்...படம் மோசமாக இருந்தால் அதை ட்ரோல் செய்கிறோம் பேர்வழி என்ற பெயரில் மாற்றி மாற்றிப் பதிவிட்டு அதை விளம்பரப்படுத்துகிறோம்...நேற்று வெளியான படம் சூப்பராக இருக்கிறதாம்....ஹிந்துத்வர்கள் மாய்ந்து மாய்ந்து விமர்சனம் எழுதித்தள்ளுகிறார்கள்....அவ்வளவு நேர்மையானவர்களாம்...நல்லது செய்தால் பாராட்டுவார்களாம்...அடேங்கப்பா !....ஆதரவோ , எதிர்ப்போ , நாம் என்ன எழுதினாலும் அது அவனுக்கு விளம்பரம்தான் என்பது கூடவா தெரியாது..?
இந்த ஜென்மத்தில் நீங்களும் திருந்தப்போவதில்லை....நானும் புலம்புவதை நிறுத்தப் போவதில்லை...
No comments:
Post a Comment