கர்நாடகாவில் தேவராஜ் அர்ஸ் என்ற முதல்வரிடம் ஜாபர் ஷெரீப் என்ற கார் டிரைவர் அந்த ஜாபர் ஷெரீப் அர்ஸ் உத்தரவின் படி சிக்மக்களூர் தேர்தலில் இந்திரா காந்திக்கு டிரைவர் ஆக பிற்காலத்தில் ரயில் மந்திரியாக பதவி வர முடிந்தபோது...
பிரதிபா பாட்டில் இந்திரா வீட்டில் சமையல் / tea போட்ட காரணத்தால் நாட்டின் ஜனாதிபதி ஆனபோது...
பார் டான்சர் ராஜீவை வளைத்து இந்திய தேசிய காங்கிரஸ் தலைவி ஆக முடிந்த போது....
இத்தாலி மொழி தெரியும் என்பதால் அம்பிகா சோனி மத்திய மந்திரி ஆனாபோது...
திமுக காரோட்டி கண்ணப்பன் _ புதுச்சேரி முதல்வர் ஜானகிராமன் என்று அடுக்கிக் கொண்டே போகலாம்...
காரோட்டி, சமையல்காரி எல்லாம் மத்திய மந்திரி முதல்வர் ஜனாதிபதி ஆகும்போது
ஒரு சங்கி ஆககூடாதா?
No comments:
Post a Comment