Saturday, December 18, 2021

ஒரு கூட்டம்!

 கோவைக் குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு காரணமான பயங்கரவாதிகளை விடுவிக்க வேண்டும் என்கிறது ஒரு கூட்டம்!

கிரிக்கெட் விளையாட்டில் பாகிஸ்தானை ஆதரித்து கொண்டாடுகிறது ஒரு கூட்டம்!
சட்டத்துக்கு புறம்பாக அந்நியர்கள் இந்தியாவுக்குள் வாழ்ந்து கொண்டு இருப்பதை ஆதரிக்கிறது ஒரு கூட்டம்!
மக்களுக்கு தேவையான நல்ல பல திட்டங்களை எதிர்க்கிறது ஒரு கூட்டம்!
ஒன்றிய அரசு என்று சொல்லி நாட்டின் ஒருமைப்பாட்டை சிதைக்கிறது ஒரு கூட்டம்!
ஜெய்ஹிந்த் சொல்லக் கூடாது என்று கோஷம் எழுப்புகிறது ஒரு கூட்டம்!
ஹிந்தி வேண்டாம் என்று கோஷம் எழுப்புகிறது ஒரு கூட்டம்!
ஹிந்துப் பண்டிகைகளை கொச்சைப் படுத்துகிறது ஒரு கூட்டம்!
பாரத கலாச்சாரத்தை சீரழிக்கிறது ஒரு கூட்டம்!
தனிநாடு தேவை என்கிறது ஒரு கூட்டம்!
இராணுவ வீரர்களின் வீர மரணத்தை மகிழ்ச்சியுடன் கொண்டாடுகிறது ஒரு கூட்டம்! இந்தியாவில் இவையெல்லாம் தனித் தனி கூட்டங்கள் அல்ல!
தேசத் துரோகிகள் என்ற கட்டத்துக்குள் வரும் ஒரே கூட்டம்தான்!
இத்தனை தேசத் துரோகச் செயல்களையும் செய்து விட்டு
நாட்டில் சுதந்திர தினம், மற்றும் குடியரசு தினங்களை கொண்டாடுவது போல்
தேசப் பற்று உள்ளவர்கள் போல் நாடகம் போடுவதும் இதே கூட்டம் தான்!
ஆட்சிப் பதவியேற்கும் போது தேசப்பற்று உள்ளவர்கள் போல் நடிப்பதும் இதே கூட்டம்தான்!
இந்த மோசமான கூட்டத்தை அடையாளம் காண முடியாமல் ஏமாந்து வருகிறது
தமிழக மக்கள் கூட்டம்!.......நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக 😎
உணர்வு கொள், விழித்தெழு தமிழகமே🙏💪

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...