அப்படி என்றால் இட்லி தோசை உப்புமா என்று ஏதாவது பண்டிகை இருக்கிறதா
நம் தமிழ்நாட்டில் மகர சங்கராந்தி பண்டிகையின் போது பொங்கல் வைத்து சூரிய வழிபாடு நடக்கும்
இது ஒன்றும் இந்த மண்ணின் தனி விழாவோ அல்லது வருடப் பிறப்போ கிடையாது
லோஹ்ரி
ஸக்ராத்
ஸங்கராந்தி
உத்தராயண்
பௌஷ்
பார்போண்
கிச்சேரி
மகர சங்கராந்தி
மாக் பிஹு
இவை அனைத்தும் பாரதம் முழுவதும் சூரியன் மகர ராசி பிரவேசத்தைக் கொண்டாடும் பண்டிகைகள்
எச்சை சோற்றுக்கு அலைகிற திருட்டு திராவிட கூட்டம் இது மாதிரி சில பல பித்தலாட்ட வேலை செய்து கொண்டு இருக்கு
விநாயகர் சதுர்த்தி கொழுக்கட்டை பண்டிகை
நவராத்திரி சுண்டல் பண்டிகை
கிருஷ்ண ஜயந்தி சீடை முறுக்கு பண்டிகை
தீபாவளி
லட்டு ஜாங்கிரி பண்டிகை
சூரசம்ஹாரம்
தினைமாவு பண்டிகை
என்று எல்லா பண்டிகை பெயரும் மாற்றிடலாமா
No comments:
Post a Comment