மாரிதாஸ் வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி ஜி ஆர் சுவாமிநாதன் அவர்களை ஓர் ஆர்எஸ்எஸ் காரர் என்று என சவுக்கு சங்கர் ஏதோ ஒரு உள் நோக்கத்தில் எடுத்து விட,
நீதியரசர் ஜி.ஆர்.சுவாமிநாதனைப் பற்றித் தெரியாத மலந்தின்னிக் கூட்டம் அவரைப் பற்றி வெறுப்பு வன்ம சிந்தனையோடு பதிவிடுகின்றன.
தக்க நேரத்தில் சவுக்கு சங்கர் நீதியரசர் ஜி.ஆர்.சாமிநாதனைப் பற்றி நினைவுக் கூறியது வரவேற்கப்பட வேண்டிய விஷயம்தான்.
ஆம் RSS காரன் மட்டும்தான் தேசத்திற்கு பாதுகாப்பாக இருப்பான். தேசத்தை பாதுகாக்கும் ராணுவ வீரர்களின் விபத்து உயிர் பலியை கொண்டாடி மகிழ்ந்த விலங்குகள் கூட்டத்தில் ஒரு RSS காரனைக் காட்ட முடியுமா?
RSS காரர் என்று கூறப்படுகின்ற இதே நீதியரசர் ஜி.ஆர்.சுவாமிநாதன்தான் கூடன்குளம் அணுமின் நிலைய எதிர்ப்பாளர்கள் மீது போடப்பட்ட தேசதுரோக குற்றசாட்டு வழக்குகளை தள்ளுபடி செய்தவர்.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டக்காரர்கள் மீதான அத்தனை வழக்குகளையும் தள்ளுபடி செய்த நீதியரசர் இதே RSS ஜி.ஆர். சுவாமிநாதன் தான்.
திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயில் சம்பந்தமான சர்ச்சைக்குரிய நாவல் எழுதிய கம்யூனிச ஆதரவு எழுத்தாளர் பெருமாள்முருகன் கருத்துச் சுதந்திரத்துக்கு ஆதரவாக வாதிட்டவர் இதே RSS ஜி.ஆர். சுவாமிநாதன் தான்.
கரிசல் பூமியின் கம்யூனிச சிந்தனை எழுத்தாளர் சாகித்திய அகாதமி விருது பெற்ற கி.ரா. என அழைக்கப்படும் கி ராஜநாராயணன் எழுதிய நாவலுக்காக அவர் மீது பதிவு செய்யப்பட்ட பிசிஆர் வழக்கை தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தவர் இதே RSS ஜி.ஆர்.சுவாமிநாதன்தான்.
நீதிபதிகள் குற்றச்சாட்டு பிரிவுகளுக்கு உண்டான ஆதாரத்தின் அடிபடையில்தான் முடிவெடுக்க முடியும். அதைத்தான் இவரும் செய்தார்.
நீதிபதிகள் மீது பொய்யையும் வன்மத்தையும் கற்பிக்கும் இத்தகைய போக்கு ஆபத்தானது, நீதிமன்றம் தானாக முன்வந்து இவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
No comments:
Post a Comment