Saturday, November 19, 2022

அப்பட்டமான உண்மை......................

 தமிழகத்தில் பாஜக என்பது 1996களுக்குப் பின்புதான். அப்போது தமிழக பாஜகவின் உருவகமாக இருந்தது சிலர், அதில் மிக முக்கியமானவர் திரு.இல.கணேசன் அவர்கள், அப்போது அவரது தமிழ் உச்சரிப்பு எனக்கு ஆச்சர்யமளிப்பதாக இருக்கும். அவர் கட்சியை சூப்பர் டூப்பராக மாற்றிவிடுவார் என்றெல்லாம் எதிர்பார்த்தது ஒரு காலம்.

ஆனால் பின்னர்தான் தெரிந்தது அவர் மைல்டாக திமுகவின் சைடு எடுப்பவர் என. ஏனெனில் ஒருமுறை மறைந்த கருணாநிதி அவர்களே இவரது பிறந்தநாளிற்கு வீடு தேடி வந்து பூச்செண்டு கொடுத்தார் (அதற்குப் பின் அரசியலும் இருந்தது).
ஆனால் தற்போது தலைவர்.அண்ணாமலை அவர்களுக்கும் இவருக்கும் உரசல் இருப்பது போல பல பேச்சுகள் வந்தவண்ணம் உள்ளன. அது உண்மையா எனத் தெரியாது. ஆனாலும் இங்கு பாஜக திராவிடத்தின் சார்புடனேயே இத்தனை காலம் பயணிக்க முக்கிய காரணங்களில் இவரும் ஒருவர்.
தலைவர்.அண்ணாமலைக்கு முன்பிலிருந்து இவர்களில் மாறுபட்டவராக இருந்தவர் ஹெச்.ராஜா அண்ணன் மற்றும் கல்யாணராமன் அண்ணன் ஆகியோர்தான். அதனால்தான் திராவிடத்திற்கு அவர்கள் இருவரைக் கண்டால் பிடிப்பது இல்லை....
May be an image of 3 people and people standing

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...