Thursday, November 3, 2022

மெக்காவிற்கு புனித பயணம் சென்ற யுவன் சங்கர் ராஜா, இஹ்ராம் அணிந்து பிரார்த்தனை...

 என்ன குடும்ப பிரச்சினையோ தெரியவில்லை, இவர் தன் தந்தையை அவமான படுத்துவதாக நினைத்து கொண்டு இதை செய்கிறாரோ என்றே தோன்றுகிறது.

தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை. பிறப்பால் இவர் இந்து. இறைவனை பற்றி இவர் தந்தை கற்று கொடுக்காததையா இவர் மெக்கா சென்று தேடுகிறார்.???
இறைவன் ஒருவனே என்கிறது இஸ்லாம். காணும் பொருள் அனைத்திலும் இறைவனை காண சொல்கிறது இந்து மதம்.
இந்து மதத்தை தவிர எல்லா மதங்களும் தங்கள் மத கடவுள் மட்டுமே கடவுள், அவரை மட்டுமே வணங்குங்கள் என்றும் தங்கள் மதத்தை உலகெங்கும் பரப்பும் நோக்கத்துடனேயும் செயல்படும்.
ஆனால் இந்து மதம் ஒரு போதும் அவ்வாறு சொல்வதில்லை.
அதனால் தான் இந்துவான இவரால் சுதந்திரமாக எளிதில் மதம் மாற முடிகிறது.
உலகத்தில் இந்து மதத்தைத் தவிர மற்ற மதங்களின் கடவுள், தன்னை வழிபட்டால் மட்டுமே நல்ல கதி அடைய முடியும் என்று சொல்லும்
ஆனால் இந்து மதம் மட்டும் நீ எந்த தெய்வத்தை வழிபட்டாலும் கடைசியில் அது தன்னையே வந்தடையும் என்று சொல்கிறது
இவர் இந்து மதத்தை விட்டு இஸ்லாமிற்கு மாறியது இந்து மதத்திற்கு இழிவல்ல. இவரை தூக்கி சுமந்து வளர்த்த இவர் தகப்பனாருக்கே இழிவு. தலைகுனிவு....
என்ன மனஸ்தாபம் இருந்தாலும் பெற்ற தகப்பனை பொது வெளியில் தலைகுனிய வைப்பவன் எங்கு சென்று பிரார்த்தனை செய்தாலும் பிராயசித்தம் கிடையாது...
எங்கிருந்தாலும் வாழ்க இசை இளவரசனே....
May be an image of 2 people, people sitting and text

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...