ஆங்கிலத்தில் ஏன் ''M" நேராகவும் " W " தலைகீழாக இருக்கிறது என்ற காரணத்தை நேற்று படித்து தெரிந்து கொண்டேன் !!
ஏனென்றால் Men ஆண்கள் எப்பொழுதும் எந்த விசயத்தையும் நேராக பார்ப்பார்கள்!!
ஆனால் women - பெண்கள் எப்பொழுதும் எந்த விசயத்தையும் தலைகீழாக தான் யோசிப்பார்கள் என்று படித்தேன்!;
மாலை நண்பனை பார்க்க
அவன் அபோர்ட்மெண்டிற்கு சென்று
4 ஆவது மாடிக்கு செல்ல லிஃப்ட் ஏறினேன்!!
அப்பொழுது குழந்தையுடன் ஒரு பெண்மணி லிஃப்ட் உள்ளே வர !! அவர்களிடம் 2ஆவதா இல்லை 3 ஆவதா என்று கேட்க!!.
அந்த பெண்மணி கோபத்துடன் !!
எனக்கு இன்னும் கல்யாணம் ஆக வில்லை இது என் அக்காவின் குழந்தை என்று முகத்தை திருப்பி கொண்டார்!!
நான் மனதுக்குள் சிரித்துக் கொண்டேன்
2 ஆவது floor அல்லது 3ஆவது floor போக லிஃப்ட் பட்டனை அழுத்த வேண்டுமா என்று கேட்க அப்படி கேட்டேன்!!
அந்த அம்மாள்! என்னை திட்டி விட்டு சென்று விட்டது!!
இப்ப சொல்லுங்க W கீழாக இருப்பது சரிதானே!!
No comments:
Post a Comment