ஆட்சி நிர்வாகம் சரியில்லை என்றால், சாமானியன் கேள்வி கேட்பான்.
அவன் தந்த "கலெக்டிவ் உரிமை" தான் முதல்வர் என்ற பதவி.
அதிகாரத்தை பயண்படுத்த முடியாத பொழுதும், அதிகாரத்தை செயல்படுத்த முடியாத போதும், அதிகாரத்தை முறையாக செயல்படுத்தாத போதும் முதல்வனாக செயல்பட முடியாது.
"நேற்று பேருந்து பயணத்தில் மாணவர்கள் தொங்கிக்கொண்டு வந்ததை கண்ட எந்த சாமாணியனும் மனம் வெதும்பி போவான். ஒன்று பேருந்து நடத்துனர் மாணவர்களை கட்டுப்படுத்தியிருக்கவேண்டும். அல்லது, போக்குவரத்து காவல்துறை கட்டுப்படுத்தி ஒழுங்குபடுத்தியிருக்கவேண்டும்.
அது நடக்காதபோது...
நான் கேள்வி கேட்பேன் அரசை..அரசு பணியில் இருப்பவனை...முதல்வனை...மந்திரியை...கவர்னரை...
ஏனென்றால், நான் கூலி கொடுத்து நடக்கும் அரசாங்கம். நான் கட்டளையிட்டு நடக்கும் அரசாங்கம்..நான் கூலி கொடுத்து நடக்கும் முதல்வன்...நான் கூலி கொடுத்து நடக்கும் காவல்துறை..நான் கூலி கொடுத்து நடக்கும் போக்குவரத்து...Etc.,
ஆகவே, #ரஞ்சனா #நாச்சியார் செய்தது ஒரு பொறுப்புள்ள குடிமகளின் கடமை. #Hat't off ranchana_nachiyar
நானாக இருந்தாலும் இதைதான் செய்வேன்.
No comments:
Post a Comment