Saturday, November 4, 2023

பிகாரில் முதல்வர் நிதீஷ் குமார் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி அதற்கான தரவுகளையும் வெளியிட்டுவிட்டார்.

 ஆந்திர மாநிலத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான அமைச்சரவையில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு அரசியல் கட்சிகள் கூறி வருகின்றன. சமீபத்தில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இதுகுறித்து தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில், தாங்கள் ஆட்சி செய்யும், வரும் தேர்தல்களில் வெற்றி பெறும் மாநிலங்களில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று கூறி வருகிறார்.
பிகாரில் முதல்வர் நிதீஷ் குமார் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி அதற்கான தரவுகளையும் வெளியிட்டுவிட்டார்.
ஆனால்...
தமிழக திராவிட மாடல் அரசு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மறுத்து வருகிறது...
சமூக நீதி பேசும் ஜால்ரா கட்சிகளும் இதை வலியுறுத்துவது இல்லை.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...