Monday, June 5, 2017

பருத்தி பாலுடன் தேங்காய் பால் சேர்த்து கொதிக்க வைத்து உட்கொண்டால்.

பருத்தி பாலுடன் தேங்காய் பால் சேர்த்து கொதிக்க வைத்து உட்கொண்டால்…

பருத்தி பாலுடன் தேங்காய் பால் சேர்த்து கொதிக்க வைத்து உட்கொண்டால். . .
நாளைய தேவைக்கு இன்று இரவே இந்த வைத்தியத்தைத் தொடங்க
வேண்டும். ஆம் இன்றிரவு ஒரு பாத்திரத்தில் கால் கிலோ அளவு பருத்தி விதையை எடுத்து அதில் தண்ணீர் ஊற்றி நன்றாக  ஊறவைக்க வேண்டும்.  நாளை காலையில் தண்ணீரில் ஊறிய பருத்துவிதையை  நன்கு அரைத்து சுத்தமான துணியில் கட்டிப்பிழிந்து அதன்பாலை மட்டும் வடிகட்டி தனியே எடுத்து நன்றாக கொதிக்க‍ வைக்க வேண்டும். அதன் பிறகு அந்த அதில் தேவையான அளவு வெல்லப் பாகு, சிறிதளவு ஏலக்காய் பொடி, கொஞ்சம் அரிசிமாவு சேர்த்து நன்கு கொதிக்கவைத்து அரை லிட். தேங்காய் பால் சேர்த்து நன்றாக கிளறி இறக்கி விட‌ வேண்டும். 

அதன்பிறகு வயிற்றுப்போக்காலும் நெஞ்சு சளியாலு ம் பாதிக்க‍ப்பட்ட‍வர்கள் உட்கொண்டால், வயிற்று போக்கையும்  கட்டுப்படுத்தும். நெஞ்சு சளியை கரை த்து மலத்துடன் வெளியே தள்ளும் என்கிறது சித்த மற்றும் இயற்கை மருத்துவம்
மருத்துவரை அணுகி அவரது ஆலோசனையையும் பெற்று உட்கொள்வது சாலச்சிறந்தது.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...