தொப்பி தினகரனின் நாய்குட்டியாக மாறிவிட்டது மீடியா.
காமிராவுடன் அவர் பின்னாடியே ஓடிப்போய் வாலாட்டுகிறது.
தினகரன் திஹார் சிறையிலிருந்து ஜாமீன்தானே வாங்கி வந்தார்.
ஒலிம்பிக்மெடல் வாங்கி வந்தது போல எதற்கு இவ்வளவு ஆர்ப்பாட்டம்.
திஹார் சிறையிலிருந்து வெளிவருகிறார் - லைவ்
வந்துவிட்டார் - லைவ்
சென்னைக்கு புறப்பட்டுவிட்டார் - லைவ்
மீனம்பாக்கம் வந்துவிட்டார் - லைவ்
வீட்டுக்கு புறப்படுகிறார் - லைவ்
காரில் ஏறிவிட்டார் - லைவ்
தன் வீட்டுக்கு வந்துவிட்டார் - லைவ்
பெங்களுரு புறப்படுகிறார் - லைவ்
பெங்களுரு சென்றுவிட்டார் - லைவ்
சசிகலாவை சந்திக்க காத்திருக்கிறார் - லைவ்
வந்துவிட்டார் - லைவ்
சென்னைக்கு புறப்பட்டுவிட்டார் - லைவ்
மீனம்பாக்கம் வந்துவிட்டார் - லைவ்
வீட்டுக்கு புறப்படுகிறார் - லைவ்
காரில் ஏறிவிட்டார் - லைவ்
தன் வீட்டுக்கு வந்துவிட்டார் - லைவ்
பெங்களுரு புறப்படுகிறார் - லைவ்
பெங்களுரு சென்றுவிட்டார் - லைவ்
சசிகலாவை சந்திக்க காத்திருக்கிறார் - லைவ்
நாட்டுக்காக உயிர் நீத்த வீரருக்கு கூட ஐந்து நிமிடங்கள்தான் ஒதுக்கினார்கள்.
ஆனால் மிகப் பெரிய ஊழல் கும்பலில் ஒருவர் என்பதைத் தவிர எந்த அடையாளமும் இல்லாதவரை திரும்பத் திரும்ப காண்பித்துக் கொண்டே இருக்கிறார்கள்.
இவர்கள் திருந்தவே மாட்டார்கள்.
No comments:
Post a Comment