Saturday, June 10, 2017

குஜராத்தில் மோடி அவர்களை முதல்வராக நியமன செய்தவர் அத்வானி.



அத்வானி தான் ஜனாதிபதியாக வரவேண்டும்.
ஜனசங்கம் கட்சியை திருத்தி 1980ல் பாரதீய ஜனதாவை உருவாக்கி அதன் தலைவராக வாஜ்பாய் அவர்களை நியமித்தார் அத்வானி
பிறகு இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் கட்சியின் கணக்கை துவங்கி
ரதயாத்திரை 
ராமஜென்ம பூமி
ஹிந்து உரிமைகள் பற்றி
துணிந்து முடிவு எடுத்தவர் அத்வானி.
Image may contain: 9 people, people standing
குஜராத்தில் மோடி அவர்களை முதல்வராக நியமன செய்தவர் அத்வானி.
குஜராத் கலவரத்தை காரணம் காட்டி எதிர்கட்சிகளின் போராட்டத்தை ஏற்றுக் கொண்டு மோடி அவர்களை முதல்வர் பதவியை விட்டு எடுக்க அனைத்து பாஜக தலைவர்களும் பிரதமர் வாஜ்பாய் தலைமையில் முடிவு எடுத்த போது அத்வானி அவர்கள் தான் ஒற்றை ஆளாக மோடி தான் குஜராத்தில் முதல்வராக நீடிக்க வேண்டும் என்று முடிவு எடுத்தார்
குஜராத் கலவரத்தை உள்துறை அமைச்சரான அத்வானி அவர்களின் ஒத்துழைப்புடன் முதல்வராக இருந்த மோடி கலவரத்தை அடக்கினார்கள்
இதுபோன்று கரடுமுரடான பாதைகளில் சீர்திருத்தம் செய்து மிகவும் திறம்பட பாஜக வளர்ச்சி பாதையில் கொண்டு வந்தது அத்வானி அவர்கள் தான்.
இதை யாரும் மறுக்கவும்முடியாது,
மறைக்கவும் முடியாது.
பா.ஜ.கட்சியின் வளர்ச்சிக்கு தன்னலம் கருதாமல் உழைத்தவர்களில முதன்மையானவர் அத்வானிஜி .
அத்வானி ஜீ அவர்களும்
 மோடிஜீ அவர்களும் தந்தையும் மகனும் போன்றவர்கள்
செஞ்சோற்று கடன் தீர்க்க அத்வானி அவர்களை ஜனாதிபதியாக அமர்த்தி கௌர்விக்க வேண்டும்.
ஜனாதிபதியாக அத்வானிஜீ தான் வரவேண்டும்
இப்ப பாஜக சார்பில் யார் என்று 95% சதவீதம் பாஜக தொண்டர்களுக்கு தெரியாத
"திரௌபதி முர்மு" பழங்குடி இனத்தவர் என்ற தகுதியை காரணம் காட்டி ஜனாதிபதியாக நிறுத்துவதை பதவியை விரும்பாத தன்னலமற்ற கோடானா கோடி பாஜகவின் உண்மையான தொண்டர்களால் ஏற்க முடியாது.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...