Wednesday, September 13, 2017

சமூக நீதிப் பற்றி பேசலாம்.



திரு.மு.க.ஸ்டாலினின் மகள் செந்தாமரை சபரீசன் சென்னை வேளச்சேரியில் நடத்தும் சன்ஷைன் பள்ளியில் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் நடத்தும் சன்ஷைன் இந்த வருடம் எத்தனை மாணவர்கள் நீட் தேர்வு மூலம் மருத்துவ கல்லுரியில் இடம் பிடித்திருக்கிறார்கள் தெரியுமா.
ஸ்டாலின் மிகவும் நேசிக்கும் தமிழ் மொழி சன்ஷைன் பள்ளியில் +1 , +2 வகுப்புகளுக்கு கிடையாது. ஆங்கிலம் மட்டுமே ( சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தால் )
ஸ்டாலினிக்கு உண்மையில் சமூக நீதியில் அக்கறை இருந்தால் தன் மகளுடைய பள்ளியின் பாடத்திட்டத்தை சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் இருந்து அவருடைய தந்தை முன்னாள் முதல்வர் கருணாநிதி அறிமுகப் படுத்திய சமச்சீர் கல்வி பாடத்திட்டமாக மாற்றட்டும் . பின்பு சமூக நீதிப் பற்றி பேசலாம். போராடலாம்.
அப்புறம் அப்படியே உங்கள் மகன் உதயநிதியின் திரைப்பட நிறுனத்தின் பெயரான 'ரெட் ஜயண்ட் மூவிஸ்'யும் 'சிவப்பு இராட்சத திரைப்படம் ' என மாற்றிவிடுங்கள்.
Image may contain: 2 people

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...