ஜெயலலிதா ஒரு பார்ப்பனராக இருந்தாலும் அவருடைய சிந்தனை செயல்பாடு அனைத்துமே அனைவரும் ஒன்று என்ற எண்ணத்தையே மக்கள் மத்தியில் முன்னிறுத்தியது . அவர் இருந்த காலத்தில் அனைத்து மதத்தின் நம்பிக்கைக்கு வழிவகுத்து ,அனைத்து ஜாதியையும் அரவணைத்து ஒரு சிறப்பான அரசாங்கத்தை செயல்படுத்தினார் . அனைவரும் ஒன்று என்ற எண்ணமே மேலோங்கி இருந்தது அதை அவருடைய எல்லா செயல் திட்டங்களும் வெளிப்படுத்தியது .
தமிழ் தமிழ் என்று எல்லாரும் தமிழை வைத்து அரசியல் தான் செய்தார்கள் ஆனால் ஜெயலலிதா ஒருவரே உண்மையாக தமிழுக்காகவும் , தமிழர்களின் உரிமைக்காக ஆட்சி நடத்தினார் . தமிழ் நாட்டு மக்களுக்கு பாதகம் விளைவிக்கும் எந்த திட்டத்தையும் தைரியமாக எதிர்த்து வந்தார் அதில் நீதி மன்றத்தின் துணையுடன் வெற்றியும் கண்டார்.
No comments:
Post a Comment