1---தன்னை மார்க்சிய சித்தாந்த ஆதரவாளர் என்றே அவர் கூறுகிறார். அப்படியானால், CPM கட்சியில் சேராமல் ஏன் தனிக் கட்சி என்றும், இடது வலது என்று எந்தப் பக்கமும் சாயாமல் நடுவில் நிற்பேன் என்றும் ஏன் கூறவேண்டும் ?
2---தமிழகத்தில், மார்க்சிய சித்தாந்தங்களுக்கு வாக்கு வங்கி என்பது மிக மிக மிகக் குறைவு.
3--கமல் மக்கள் மனதில் பெரும்பான்மையாக இல்லை
4--சினிமா எண்பதுகளில் உள்ள மோகம் இன்றைய தலை முறை களில் இல்லை அப்படி இருந்தாலும் இவர்க்கு செல்வாக்கு இல்லை .
5--பகுத்தறிவு உள்ள மாநில மாக நிலை நிறுத்தி கொண்ட தமிழகம் அறுபது வருடமாக இலவசத்திற்கு அடிமைப்பட்டு இருக்கிறது .இவர் மக்களுக்கு என்ன செய்தார் ?
6---சினிமா காரர்களுக்கு என்ன செய்தார் ?
7---என்ற கேள்விகளும் மக்கள் மனதில் எழ தான் சேயும்.
விடை: இன்றைய தமிழக சூழலில், மக்களின் அதிருப்திகளை... இடதுசாரி மார்க்சிய / மாவோயிச / மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் புரட்சிப் போராளிக் குழுக்கள், தங்கள் சித்தாந்தத்திற்கான ஆதரவாக மாற்ற முனையும்போது அவர்களுக்கு ஒத்த பார்வையுடைய ஒரு பிரபலம் தேவை. அந்த வகையில் அவர்களின் obvious choice கமல்.
வர்க்கபேதம் பேசும் இடதுசாரி அமைப்புகளில் /கட்சிகளில் தான் பல Elites [ of course with mammoth ego ] வலிமையாக இருப்பது கண்கூடு ! நடிகரும் அதே வகை.
----------------------------------------------------------------------
ஆக, mutually beneficial -லாக இருக்க வேண்டும் என்கிற கணக்குடன் தனிக்கட்சியாக தொடங்கப்படுகிறது என்று யூகிக்கலாம். கெஜ்ரிவால் இது போன்றதொரு ஆனால் விரிவான புரட்சிப் போராளி குழுக்களின் வலிமையான பின்புல செட்டப் ல் தான் உருவாக்கப்பட்டார்.
அதே நேரம் ,
தமிழகத்திற்கு இத்தகைய மார்க்சிய / மாவோயிச / மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் சித்தாந்த அரசியல் சரிவருமா என்றால்..
சரி வராது. ஏனெனில், பல வகைகளில், தமிழகம், கேரளாவோ மேற்கு வங்கமோ அல்ல.மேற்கு வங்கும், உள்ளாட்சி தேர்தலில் கூட கணிசமான வாக்கு அவர்களுக்கு கிடைக்க வில்லை .
கேரளாவில் பா ஜா க வேரூன்ற தொடங்கியுள்ளது .
அன்பே சிவம் நானும் கடவுள் நீயும் கடவுள் இது ஹிந்து மத கோட் பாடு.

No comments:
Post a Comment