ஸ்டாலின் அவர்களின் ஆகஸ்ட் மாத 22 (௨௨) தேதி ஒரு பெரும் போராட்டம் டெல்லியில் நடத்தப் போவதாக அறிவித்துள்ளார். அதுவும், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ஏற்ப்பட்ட மாறுதலுக்கு எதிராக போராட்டம். இது விவசாயிகள் போராட்டம் மாதிரி இல்லை.
ஸ்டாலின் அவர்களுக்கு தமிழே பேசத் தெரியாது. இவருக்கு தெரிந்தது ஒன்றே ஒன்று-தமில். அதுவும் எடப்பாடி சொன்னதுபோல் பேப்பர் சிட்டு இல்லாமல் பேசவும் முடியாது. அந்த பேப்பர் சிட்டை வைத்து சரியாகவும் பார்த்து தெளிவாக பேசத் தெரியாது.
இந்தப் போராட்டத்தை வேறு விதமாக பார்க்க வேண்டும். இவருக்கு பாராளுமன்ற தேர்தலில் கிடைத்த வெற்றி ஒன்றாக இருக்கலாம். தன்னை ஒரு தேசிய அளவில் ஒரு பெரும் தலைவராக மக்கள் நினைக்க வேண்டும் என்று நினைக்காலம். தனக்கு முதன் மந்திரி பதவி என்ற கனவு சென்று விட்டது ஒரு காரணமாகவும் இருக்கலாம். தமிழ்நாடு மாநிலத்தில் தனக்கு என்று ஒரு வாக்கு வங்கியை நிரந்தரமாக உருவாக்க ஒரு முன்னாடகமாகவும் இருக்கலாம்.
குடியரசு தினம், மற்றும் சுதந்திர தினம் என்று என்று தெரியாத ஒருவர், அது எந்த நாள் என்று கூட தெரியாத ஒருவர், உப்புக்கும், ஒப்புக்கும் வித்தியாசம் தெரியாத ஒருவர், இரண்டு எண்களை கூட்டும் அளவுக்கு கூட கணிதம் தெரியாத ஒருவர், எந்த அரசியல் கணக்குப் போட்டு டெல்லியில் போராட்டம் நடத்த முடிவு எடுத்தார் என்று பார்க்க வேண்டும்.
இவரால் இந்த முடிவை கண்டிப்பாக தனியாக எடுத்து இருக்க முடியாது. இம்ரான் இவருக்கு அனுப்பிய ட்வீட், இவரை உற்சாகப்படுத்தியாதா என்று தெரியாது. ஆனால், இவர் பின்னால் ஒரு கூட்டமே இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. இவர்கள் மேல் இருக்கும் லஞ்ச ஊழல்கள் இவர்களைப் பின் தொடர்ந்து வருவதை மோப்பம் பிடித்து இருப்பார்கள். எடப்பாடி அவர்கள் ஒரு பொம்மை என்று நினைத்து விளையாடி, அவர் இவரின் சிட்டின் ரகசியத்தையும், பால் விவகாரத்தில் இவர்களை கேட்ட கேள்வியும், வேலூரில் குறைந்த வாக்கு வெற்றியும் இவரை வித்தியாசமாக இவர் பின்னால் இருக்கும் கும்பல்கள் சிந்திந்து இருக்கும். பாராளுமன்றத்தில் இவர்களால் ஒன்னும் செய்ய முடியவில்லை. பாராமன்றத்தில் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் கேட்ட கேள்விக்கே இந்த சிங்கங்கள் வாயை மூடிக் கொண்டு அமர்ந்து கொண்டு விட்டன. நிர்மலா சீதாராமனின் தமிழ் புலமை இவர்களின் தமில் புலமையை புட்டு புட்டாக வெளியே சிதறியது. கட்கரி கேட்ட கேள்வி, மாறனின் முகத்திரையை கிழித்து விட்டது. பன்னீர்செல்வத்தின் கச்சத்தீவு கேள்வி, இந்த சிங்கங்களை கச்சப்படுத்தி விட்டது.
இவர்களின் இருவிதமான வித்தியாசமான கொள்கை-வாக்கு ஒன்று கொடுப்பது, பின் வாக்காளர்களுக்கு வாக்கரிசி போடுவது -. இந்துக்கள் எப்பொழுதும் முட்டாள்கள். அவர்கள் வாக்களித்து விட்டு, நமது கர்மம் என்று நினைத்துக் கொண்டு விட்டு விடுவார்கள். ஆனால், மத மாற்று வியாபாரிகள், இந்துக்களை முகத்தில் குத்தும் குத்து வியாபாரிகள் சும்மா விடமாட்டார்கள். அவர்கள் என்ன, இந்துக்களை போன்ற மடையர்களா? மத வியாபாரிகள் இவர்கள் பின்னால் இருக்கலாம். இங்கிருந்து மக்களை டெல்லி செல்வதற்கு பணம் தேவை. அங்கு போராட்டம் நடத்த இவர்கள் யாரை எல்லாம் நம்பிக் கொண்டு இருக்கார்கள் என்று தெரியாது. இவர்களிடம் உள்ள புது ரூபாய் நோட்டுக்களை, செலவு செய்ய ஒரு வழியை கண்டுபிடித்து இந்தப் போராட்டம் நடத்த இருக்கலாம். ஸ்டாலின் அவர்களின் மிக நெருங்கிய ஒருவரின் கள்ளப்தொடர்பைப் பற்றி டீக்கடை பெஞ்ச் போட்டு மக்கள் பேசுவதை திசை திருப்ப இருக்கலாம்.
சரவணன் நிகழ்ச்சியைப் பற்றி இவர் இதுவரை ஒன்றும் சொல்லவில்லை. இவர்களால் முடிந்தது Republic தொலைகாட்சியை ஒளிபரப்பாமல் இருக்க வைத்தது. இவர்களின் தொலைக்காட்சிகளை பார்த்துப் பார்த்து, இவர்களுக்கு உலகத்தில் என்ன நடக்கிறது என்று தெரியாது. இவர்களைப் பற்றி மக்கள் என்னென்ன பேசிக் கொண்டு இருக்கிறார்கள் என்று யாரும் சிட்டு எழுதிக் கொடுத்து இருக்க மாட்டார்கள். ஆனால், ஒன்று நிச்சியம் –ஸ்டாலின் தப்புக் கணக்குப் போடா ஆரம்பித்து விட்டார்.
பா ஜ க ஒரு பிரியாணி கட்சியும் இல்லை. ஓசிச் சோறு கூட்டமும் இல்லை. அங்கு குடும்ப வாரீசு என்பது ஒன்றும் கிடையாது. ஒன்றுமே தெரியாத லஞ்ச கும்பல் இந்த போராட்டம் நடத்துவதை யாரும் கத்திரிக்காய் வியாபாரம் போல் பார்த்துக் கொண்டு இருக்க மாட்டார்கள். லஞ்சத்தில் பிறந்து, லஞ்சத்தில் வளர்ந்து இருக்கும் காங்கிரஸ் கட்சியே ஒன்றும் செய்ய முடியாத நிலையில், ஸ்டாலின் தான் ஒரு தேசியத் தலைவர் என்று நினைத்துக் கொண்டு இருந்தால், அவர் கணக்கு ஒரு தப்புக் கணக்கு. பா ஜ கட்சியில் இருக்கும் ஒவ்வொருவரும் நாட்டுப் பற்றில் ஊறிய மக்கள். நாட்டிற்காக தொண்டு செய்ய வந்த மக்கள். இவர்கள் ஓசி சாப்பாடு கிடைக்கும் என்று கட்சியில் இல்லை. அத்திவரதரை சாக்கடையில் வைத்து விட்டார்களா என்று கேட்ட ஒரு தலைவனின் தலைவர் ஸ்டாலின். அத்திவரதர் சாக்கடையில் இருக்கின்றாரா, இல்லை இவர்கள் அனைவரும் சாக்கடையில் அடைக்கப் படுவார்களா என்று அத்திவரதருக்குத் தெரியும். ஸ்டாலின் அவர்கள் தப்புக் கணக்கு போட ஆரம்பித்து விட்டார்.
No comments:
Post a Comment