’மாஞ்சா’ நூல் அறுத்ததில் மூன்று வயது குழந்தை #அபினேஷ் துடிதுடித்து மரணம்
தந்தையின் கண் முன்னே நடந்த கொடூரம்...
தந்தையின் கண் முன்னே நடந்த கொடூரம்...
ஊடகங்களில் விவாதம் இல்லை...
நிதி உதவி இல்லை...
அரசியல் கட்சிகளின் அறிக்கைகளும் இல்லை..
அபினேஷின் ஆன்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திப்போம்.
முதலில் குழந்தைக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்...இதனைத் தடுக்க சட்டம் கடுமையாக்க வேண்டும்..மிக வேதனையாக உள்ளது. சம்பந்தப்படவருக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும்.நெகிழி ஒழிப்பில் உள்ள தீவிரம் இதனிலும் காட்ட வேண்டும்..
No comments:
Post a Comment