Tuesday, November 5, 2019

மகாதிருடன்.

ப சி ஏதோ தப்பே செய்யாதவர்போல யோக்கியசிகாமணியெனப்பதிவிடுவோர்களுக்கு சமர்ப்பணம்.அனுபவம் மிக்க உச்சநீதிமன்ற வழக்குறைஞர்.மணிக்கு 50லஷ்ஷம் வாதிட வாங்குபவர்.அவர் மனைவியோ அவருக்கடுத்தபடி.அவருக்காக உச்சநீதிமன்றங்களிலே வாதிட்டவர்களோ இந்தியாவின் சவாலான வழக்கறிஞர்கள்.ப சி மீது பழிவாங்கும் ஜோடிக்கப்பட்ட வழக்கென்றால் உடைத்தெறிந்து ஒண்ணுமே இல்லையெனக் கொண்டுவந்திருப்பார்கள்.குப்பனுக்கோ, சுப்பனுகாகோ ,உங்களுக்கோ,எனக்கோ இத்தனை ஜாமீன் கிடைத்திருக்குமா?வறலாற்றுச்சான்றிது.மத்திய அரசின் கைகளில் இல்லை நீதிமன்றம் என்பதற்கான எடுத்துக்காட்டே இவை.கொலீஜியம் இன்றுவரை மத்திய அரசுக்கும் நீதிபதிகளுக்குமிடையே முடிவுறவில்லை.பல தீர்ப்புகள் மத்திய அரசுக்கெதிராக வந்துள்ளதே சாட்சி. ஆதலால் நீதிமன்றக்கட்டுப்பாட்டில் இல்லை காங்கிரஸ்காலம்போல.ஒரு பெண்சாமியாரை எத்தனை ஆண்டுகள் குற்றப்பத்திரிக்கையின்றி கொடுமைப்படுத்தினார் இந்தப் ப. சி.அப்போதெல்லாம் இப்போ வக்காலத்து வாங்குவோர் எங்கு சென்றீர்கள்? கட்சிக்காரர் என உங்களைச்சொல்லிக்கொண்டால் இந்த முட்டுக்கொடுத்தலை யாரும் கேட்க்க மாட்டார்கள்.நடு நிலைவாதியாகக்காட்டிக்கொள்பவர்கள் தவறாக அவரைத்தூக்கிப்பிடிப்பதால் மென்மேலும் அவரையும் ,மகனையும்நாட்டுமக்களின் சொத்தை சுறண்டி மோசடிகளில்கொள்ளையடிக்கத் தூண்டச்செய்யும்.திருடனுக்குத் துணை போகவேண்டாம் நடுநிலையாளர்கள்*.நோட்டடிக்கின்ற எந்திரங்களை பாகிஸ்தானுக்குவிற்ற கெட்டிக்காரர் அல்லவா?உள்துறை அமைச்சராயிருந்நபோது இவர் சொந்த ஊர்வீட்டில் திருட்டைகண்டுபிடிக்க இயலாத கெட்டிக்காரமந்திரி.ஜெயலலிதாவிடம் மண்டியிட்டவராச்சே!ஆரம்பத்தில் காங்கிரஸ். பின் மூப்பனார்.பின் தனிக்கட்சி.பின் காங்கிரஸ். இப்படியொரு நாடுமாறி.இவரை நம்பி ஜூனியர்வக்கீலாக ஏற்றுக்கொண்டு வித்தைசொல்லித்தந்தவர் வீட்டுக்குள் நுழையவிட்டதால் நம்பிக்கை துரோகம் செய்த துரோகி இவர் அவரின்மகளைக்கவர்ந்த குரு துரோகி.கூடப்பிறர்த அண்ணன் திரு லெஷ்மணன் இவரால்பாதிக்கப்பட்டவர்.சென்னையிலே தன்வீட்டுக்காம்பவுண்ட் அரசு நிலத்தை ஆக்ரமித்துக்கட்டப்பட்டபின் ஆளுமைத்திறன்வாய்ந்த ஜெயலலிதாவின் நடவடிக்கைக்குப்பயந்து , தானே இடித்து சரியான இடத்துக்குமாற்றியதை அறியாதவர்கள் யார்?இந்த உலகமகா யோக்கியருக்கும் பிள்ளைக்கும் என்ன பயன் கருதி நடுநிலையாளர்கள் தடம்மாறுகின்றனரோ?
*மிகத்தெளிவாக ஒரு வீடியோச்செய்தி திருநாராயணன்அவர்கள் சென்னை பிரஸ்கிளப் மீட்டிங்கில் பேசியதைத் தந்துள்ளேன்.சிறிதுகூட சந்தேகமின்றி விவரிக்கப்பட்டதைக்கேளுங்கள்.நடவடிக்கை சரியற்ற பெண்ணின் சாட்சியம் எடுத்துக்கொண்டவிதத்தை கேளுங்கள்.மத்திய அரசின் கட்டுப்பாடில்லா நீதிமன்றத்தில் ஜோடிக்கப்பட்டவழக்கு எடுபடாது!பழிவாங்கல் என்பது தவறே!மொத்தத்தில் இவர் தனி மனித ஒழுக்கமற்றவர்.கட்சிமாறி.போதுச்சொத்துச்சூறையாடி.சகோதர துரோகம்.அரசு நில ஆக்கிரமிப்பாளர்.அரசிலிருந்தாலும் தவறுகள்செய்த ஊழல் கொள்ளைக்காரர்.தொகுதிக்கு நன்மை செய்யாத நாடாளுமன்ற உறுப்பினர்.கொச்சயாகச்சொன்னால் திருடன். (மன்னிக்க)நடுநிலையாளர்கள் படித்தவர்கள் இவரை ஆதரித்தால் பாரதிபாடியது போல "படித்தவன் பாவம் செய்தால்போவான் போவான் ஐயோவென",என்பதே! ! !

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...