சீரியல்களில் நாயகிகளுக்கு மட்டும் ரசிகர்கள் கிடையாது. தங்களுக்கு கொடுக்கப்படும் வேடத்தில் நன்றாக நடித்து வெற்றி பெறுபவர்களும் உள்ளார்கள்.
அப்படி சில சீரியல்களில் காமெடி வேடத்தில் நடித்து மைனா நந்தினி என்று அனைவராலும் அறியப்படுகிறார் நடிகை.
இவரது முதல் திருமணமும், அதில் எழுந்த சர்ச்சைகள் குறித்து நாம் அறிவோம். தற்போது அவர் தனது நீண்ட நாள் தோழனை இரண்டாவது திருமணம் செய்ய இருக்கிறார்.
அவரும் நடிகராவார், யோகேஷை தான் அவர் திருமணம் செய்ய இருக்கிறார். அவர்களுக்கு அண்மையில் நிச்சயதார்த்தம் நடக்க அந்த புகைப்படத்தை மைனா இன்ஸ்டாவில் ஷேர் செய்துள்ளார்.
மைனாநந்தினி திருமணம்.
No comments:
Post a Comment