இன்றைய தினமலரில் வந்த ஒரு செய்தியை காட்டி
திமுகவின் அதிமுக்கிய பிரமுகர் என்னிடம் கோபப்பட்டு பேசினார்.
"நல்லவேளைய்யா
நீங்க சென்ட்ரல்ல ரூலிங் பார்ட்டியா வர்ல்ல...
நீங்க சென்ட்ரல்ல ரூலிங் பார்ட்டியா வர்ல்ல...
வந்து இவரை மினிஸ்டர் கினிஸ்டர் ஆக்கியிருந்தா
எல்லா போஸ்டிங்கையும் அதிமுக காரனுக்குதான்ய்யா கொடுத்துருப்பாரு"....
காலையிலேயே
காதில் ரத்தம் வருகிறது
மனம் ரணமாகிறது...
காதில் ரத்தம் வருகிறது
மனம் ரணமாகிறது...
எனக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை....
நண்பர்களே
இந்தக் கட்சியில் இருப்பவர்கள் எல்லாம்
சோற்றால் அடித்த பிண்டங்களா என
அவர் கேட்ட கேள்வி
மிகுந்த வருத்தத்தை கொடுக்கிறது .
இந்தக் கட்சியில் இருப்பவர்கள் எல்லாம்
சோற்றால் அடித்த பிண்டங்களா என
அவர் கேட்ட கேள்வி
மிகுந்த வருத்தத்தை கொடுக்கிறது .
அண்ணன் திருநாவுக்கரசர் திருச்சி விமானநிலைய ஆலோசனைக்குழு உறுப்பினராக அதிமுகவின் மலைக்கோட்டை
அய்யப்பனை நியமித்து ள்ளதாக ஏர்போர்ட் டைரக்டர் குமார் ப்ரஸ் ரிலீஸ் வெளியிட்டுள்ளார்...
அய்யப்பனை நியமித்து ள்ளதாக ஏர்போர்ட் டைரக்டர் குமார் ப்ரஸ் ரிலீஸ் வெளியிட்டுள்ளார்...
நண்பர் அய்யப்பன் திருச்சி மாவட்ட அதிமுகவின் மாவட்ட பொருளாளர்.
அமைச்சர் வெல்லமண்டி நடராஜனின் நிழல்!
நேற்றுகூட அன்னை இந்திராகாந்தி நினைவுநாளில் நூற்றுக்கும் மேற்பட்ட காங்கிரஸார் காலை பதினொன்றரை மணிவரை வேலைவெட்டிக்குப்போகாமல் இவருக்காக காத்திருந்து விழாவில் கலந்து கொண்டனர்
"சேர்ந்து நில்லுங்க அப்போதானே போட்டோல வருவீங்க" என்று என்னை அழைத்து அருகில் நிற்கச்சொன்னார்.
என்னசொல்வது?
என்ன செய்வது?
என்ன செய்வது?
காங்கிரஸ்காரர்களை போடுவதால் ப்ரயோஜனமில்லை என நினைத்தால்
அவருக்காக பாடுபட்ட திமுகவினரில் யாரோ ஒருவரை அண்ணன் நேருவிடம் கேட்டுப் பெற்று நியமித்திருக்கலாம்
ஏற்கனவே எரிச்சலின்
எல்லையில் இருக்கும் அமைச்சர் நேரு இனி
வார்த்தைக்கு வார்த்தை வறுத்தெடுப்பாரே?
எல்லையில் இருக்கும் அமைச்சர் நேரு இனி
வார்த்தைக்கு வார்த்தை வறுத்தெடுப்பாரே?
உள்ளாட்சித் தேர்தலில் நாலு காங்கிரஸார் வீட்டில் அடுப்பெரியும் என்று நினைக்கையில்
இப்படி ஒரு செய்தி....
இப்படி ஒரு செய்தி....
உண்மையா?
நியாயமா?
விளங்குமா?
நியாயமா?
விளங்குமா?
No comments:
Post a Comment