தாந்த்ரீக பரிகாரம்
ஒருவரது வீட்டில் தங்கம் சேருவதற்கு ஆன்மீக ரீதியாக சில வழி முறைகள் உள்ளன. அதை சரியாக கடைபிடித்தால் வீட்டில் நிச்சயம் தங்கம் அதிகரிக்கும். வாருங்கள் இதுகுறித்து விரிவாக பார்ப்போம்.
பொதுவாக பெரும்பாலானோர் அட்சய திருதி அன்று தங்கம் வாங்குவது வழக்கம். அதை தவிர்த்து மற்ற நாட்களில் தங்கம் வாங்க நினைப்பவர்கள் பரணி, பூரம், பூராடம் போன்ற நட்சத்திரம் வரும் புதன், வெள்ளி கிழமைகளில் தங்கம் வாங்கினால் அதிஷ்டம் வந்து சேரும்.
புதிதாக தங்கம் வாங்கியதும் அதை ஒரு சுத்தமான வெள்ளை துணியிலோ அல்லது வெள்ளை காகிதத்திலோ சுற்றி உப்பில் சிறிது நேரம் புதைத்து வைத்தால் தங்கத்தில் உள்ள தோஷங்கள் அனைத்தும் விலகும். இதனால் வீட்டில் தங்கம் பெருகும்.
அடமானத்துக்கு செல்லாது
அடமானத்துக்கு செல்லாது
கோட்சார லக்கினத்தில் குரு,10 ல் சந்திரன், 11ல் புதன் போன்ற நிலைகள் இருக்கும் காலகட்டத்தில் தங்கம் வாங்கினாலும் வீட்டில் தங்கம் அதிகரிக்கும்.
No comments:
Post a Comment