Friday, November 1, 2019

தமிழ்நாடு அரசின் சொத்துக்கள் அல்ல.

ஹிந்து அறநிலைத்துறையே,தமிழ்நாடு அரசே ஹிந்து கோவில் சொத்துக்களை விற்க உனக்கு என்ன உரிமையுள்ளது?
ஹிந்து கோவில் சொத்துக்கள் தமிழ்நாடு அரசின் சொத்துக்கள் அல்ல. இந்துக்களின் சொத்துக்கள்.
தமிழ்நாடு அரசால் ஹிந்து கோவில் சொத்துக்களை விற்க முடியும் என்றால் ஏன் வந்தேரி இஸ்லாமிய மசூதி,கிருத்துவ சர்ச் சொத்துக்களை விற்க முடிய வில்லை?

கோயில்களின் சொத்துக்களை பங்கு போட்டுக் கொடுக்கும் உரிமை அரசாங்கத்திற்கு இல்லை! கோயில்கள் சொத்து அவைகளின் கட்டுப்பாட்டிலேயே இருக்கவேண்டும்!

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...