Sunday, January 5, 2020

ஜப்பான்காரன் ஜப்பான்காரன் தான்!

நம்ம ஊரில் புடலங்காய் சுருண்டு விடாமல் இருக்க அதன் கீழ் முனையில் கல்லைக் கட்டித் தொங்க விடுவது போல, ஜப்பான் நாட்டில் தர்பூசணிக் காய்களை வளர்க்கிறார்கள். காய் சின்னதாக இருக்கும்போதே, விரியும் தன்மையுடைய மெல்லிய டப்பாக்களை காய்களுடன் பொருத்தி விடுகிறார்கள். காய் பெரிதாக ஆகும்போது அது இருக்கும் டப்பா மாதிரியே சதுரமாக வளர்கிறது. இதனால் டப்பாக்களை அடுக்குவது போல தர்பூசணிகளையும் அடுக்கி ஏற்றுமதி செய்வது எளிதாக இருக்கின்றது....👍
 👍

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...