Wednesday, January 15, 2020

சீனி சக்கரை சித்தப்பா மூலப்பத்திரம் எங்கப்பா.

இந்த கொசு தொல்லை தங்களடா நாராயணா ? அடுத்த போராட்டம், தான் முதல்வர் ஆக வேண்டும் என்று ஸ்டாலின் கூறினாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. கருணாநிதி செய்த மிக மிக பெரிய தவறு, திறமைக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் ஜாதி, மதத்தை வைத்தே அரசியல் செய்து தன அரசியலையும், குடும்பத்தையும் வளர்த்ததால் திமுகவினருக்கு திறமை பற்றிய சிந்தனையே இல்லை. ஸ்டாலினுக்கு முதல்வராக வேண்டுமென்று ஆசை மட்டுமே உள்ளது, அதற்கு வேண்டிய தகுதி இல்லை என்ற புரிதல் இல்லை.
தி.மு.க., போராட்டம்: ஸ்டாலின் அறிவிப்பு

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...