Wednesday, January 8, 2020

கீழக்கரை தேர்வு மையத்தை தேர்வு செய்து, தேர்வு எழுதிய வெளி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் பெரும்பாலும் முஸ்லிம்களாக உள்ளனர் என்ற தகவலும் வெளியாகி உள்ளது.

அரசு அதிகாரிகளை தேர்வு செய்யும்...
குரூப்-4 #தேர்வில் ராமநாதபுரம், #கீழக்கரை மையங்களில் #முறைகேடுகள் மூலம்..
#முஸ்லிம்கள் பெருமளவில் தேர்வானது அம்பலம்!
கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர் போன்ற பணிகள் உட்பட குரூப் – 4 பிரிவில் காலியாக உள்ள 9 ஆயிரம் பணி இடங்களுக்கான தேர்வு, கடந்த செப்டம்பர் 1-ஆம் தேதி நடந்தது. இதற்காக தமிழகம் முழுவதும் 5,575 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. இதில் #மொத்தம் 16,29,865 பேர் தேர்வு எழுதினர்.
#தமிழ்நாடு_அரசுப்பணியாளர் #தேர்வாணையம் மூலம் நடத்தப்பட்ட இந்த தேர்வு #முடிவுகள், கடந்த நவம்பர் மாதம் 12-ஆம் தேதி வெளியிடப்பட்டது. தேர்வு எழுதியவர்களின் தரவரிசைப் பட்டியல் பிரிக்கப்பட்டு பெண்கள், ஆண்கள், மூன்றாம் பாலினத்தவர், முன்னாள் ராணுவத்தினர், ஆதரவற்ற விதவைகள், மாற்றுத்திறனாளிகள் போன்றோருக்கான தரவரிசை பட்டியலும் வெளியிடப்பட்டன.
இந்த நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ராமநாதபுரம், கீழக்கரை ஆகிய இரு தேர்வு மையங்களில் தேர்வு எழுதியவர்கள் மாநில அளவில் #முதல் 100 #இடங்களை பிடித்துள்ள அதிர்ச்சி தகவல் இப்போது கசிந்து உள்ளது.
அதேபோல கீழக்கரை தேர்வு மையத்தில் தேர்வு எழுதியவர்களில் பெரும்பாலானோர் #வெளிமாவட்டங்களை சேர்ந்தவர்கள் என்ற மற்றொரு தகவலும் வெளியாகியுள்ளது. இப்படி வெளி மாவட்டங்களிலிருந்து கீழக்கரை தேர்வு மையத்திற்கு வந்து தேர்வு எழுதியவர்களில் 15 பேர் #மாநில_அளவில் முதல் 15 இடங்களில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
ராமநாதபுரம், கீழக்கரை ஆகியவை, முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள பகுதிகள். அதிலும் குறிப்பாக கீழக்கரையில் 80 சதவீதத்திற்கும் அதிகமானோர் முஸ்லிம்களாக உள்ளனர்.
இந்தப் பகுதிகளில் பள்ளி ஆசிரியர்கள் முதல், #அனைத்து அரசு ஊழியர்களும் பெரும்பாலும் #முஸ்லிம்ளாகவே உள்ளனர்.
கீழக்கரை தேர்வு மையத்தை தேர்வு செய்து, தேர்வு எழுதிய வெளி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் பெரும்பாலும் முஸ்லிம்களாக உள்ளனர் என்ற தகவலும் வெளியாகி உள்ளது.
இந்த இரு தேர்வு மையங்களிலும் தேர்வு எழுதியவர்கள் முதல் 100 இடங்களை பிடித்துள்ளது, #திட்டமிட்டு முறைகேட்டில் ஈடுபட்டு, அதன் மூலம் நடந்துள்ளது என்பது #வெட்ட #வெளிச்சமாகி உள்ளது.
அதேபோல இந்த இரு தேர்வு மையங்களில் தேர்வு எழுதியவர்களில் வெற்றி பெற்றவர்கள் பெரும்பாலும் முஸ்லிம்களாக உள்ளனர். தேர்வு வாரியம் மொத்த #பெயர் #பட்டியலையும் வெளியிடப்பட்டால், இந்த மையங்கள் மூலம் எவ்வளவு முஸ்லிம்கள் மோசடி செய்து தேர்வாகி உள்ளனர் என்ற பேரதிர்ச்சி வெளிச்சத்துக்கு வரும்.
கீழக்கரை மற்றும் ராமநாதபுரம் தேர்வு மையங்களில் நடந்துள்ள மிகப் பெரிய முறைகேடு #மதரீதியாக, திட்டமிட்டு, செயல்படுத்தப்பட்டுள்ளது என்று தெரிகிறது. அதாவது முஸ்லிம் மதத்தை சேர்ந்தவர்களை அதிக அளவில்அரசு துறையில் #நுழைப்பதற்காக திட்டமிட்டு அரசு தேர்வுத் துறையில் உள்ள உயர் அதிகாரிகளின் #துணையோடு இது அரங்கேற்றப்பட்டுள்ளது.
எனவே இதுதொடர்பாக உயர்மட்ட #விசாரணை_கமிஷன் அமைத்து, இதில் ஈடுபட்டுள்ள அனைத்து #குற்றவாளிகளையும் வெளிக்கொண்டுவர வேண்டும். அவர்களுக்கு சரியான #தண்டனை வழங்குவதன் மூலம், வரும் காலங்களில் இது போன்ற தவறுகள் நடக்காமல் #தடுப்பதற்கான #ஆக்கப்பூர்வமான நடவடிக்கையாக இருக்கும் என்கின்றனர் கல்வியாளர்கள்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...