பத்து பேர் சேர்ந்து அமுக்கினாலும்,
திமிறி எழுந்து கபடி விளையாட்டில்
எல்லையைத் தொட்டது ஒரு காலம் -
திமிறி எழுந்து கபடி விளையாட்டில்
எல்லையைத் தொட்டது ஒரு காலம் -
எட்டாத உயரத்தில் நின்று கொண்டு,
நண்பர்களை ஆச்சர்யப்படுத்தி
தலைகீழாய் கிணற்றில் குதித்தது
ஒரு காலம் -
நண்பர்களை ஆச்சர்யப்படுத்தி
தலைகீழாய் கிணற்றில் குதித்தது
ஒரு காலம் -
மாடிப் படிக்கட்டுகளில் இரண்டிரண்டு படிகளாக ஏறி இறங்கி, தாவிக் குதித்தது
ஒரு காலம் -
ஒரு காலம் -
மார்பெல்லாம் கிழித்தாலும் தென்னை மரம் ஏறி அந்தரத்தில் தொங்கி இளநீர் பறித்தது ஒரு காலம் -
ஓடும் பேருந்திலும், ரயிலிலும் ஏறி இறங்கி வேடிக்கை காட்டி விளையாடியது ஒரு காலம்.
டிசம்பர் 31 இரவில் பிரதான சாலையில்
100 கி.மீட்டர் வேகத்தில் பைக் ஓட்டி ,
புது வருடக் கொண்டாட்டம் கொண்டாடியது ஒரு காலம் -
100 கி.மீட்டர் வேகத்தில் பைக் ஓட்டி ,
புது வருடக் கொண்டாட்டம் கொண்டாடியது ஒரு காலம் -
ஓடும் பாம்பின் வாலை லாவகமாக பிடித்து தூக்கி நண்பர்களை அச்சமூட்டி ஒட வைத்து,
பின் அப்பாம்பை உயிருடன் தூக்கி எறிந்து விளையாடியது ஒரு காலம் -
பின் அப்பாம்பை உயிருடன் தூக்கி எறிந்து விளையாடியது ஒரு காலம் -
இப்போது சைக்கிள் ஓட்டி பழகும் மகனை,
பாத்து_மெதுவா_போப்பா ,,,என எச்சரித்து,
அவன் பின்னால் பதட்டத்துடன் செல்வது இக்காலம் -
பாத்து_மெதுவா_போப்பா ,,,என எச்சரித்து,
அவன் பின்னால் பதட்டத்துடன் செல்வது இக்காலம் -
No comments:
Post a Comment