Tuesday, January 7, 2020

கண்காணிக்க வேண்டிய சில அமைப்புகள்.

கண்காணித்து விசாரணை செய்ய வேண்டிய பல தமிழக அமைப்புகள் பற்றி  தெரியப்படுத்துவதற்காக, அவற்றில் சிலவற்றின் பெயர்களை இங்கு கொடுக்கிறோம்:
மக்கள் அதிகாரம்;
புரட்சி மாணவர் இளைஞர் முன்னணி;
மக்கள் கலை, இலக்கிய சங்கம்;
புரட்சி மாணவர்கள் முன்னணி;
புதிய ஜனநாயக மையம்;
மக்கள் உரிமை பாதுகாப்பு மையம்;
பூவுலகின் நண்பர்கள்;
எதேச்சதிகார எதிர்ப்பு இயக்கம்;
பெண்கள் எழுச்சி இயக்கம்;
அரசு ஒடுக்கல் எதிர்ப்பு கூட்டமைப்பு;
ஜாதி ஒழிப்பு விடுதலை முன்னணி;
சமூக நல மாணவர்கள் எழுச்சி இயக்கம்;
பி.யு.சி.எல்.;
சமநீதி வக்கீல்கள் சங்கம்;
சிவில் உரிமைகள் பாதுகாப்பு மையம்;
சட்டப் பஞ்சாயத்து;
சமூகக் காடு;
சேலம் மக்கள் ஃபோரம்;
உக்கடம் மக்கள் உரிமை பாதுகாப்பு இணைப்பு இயக்கம்;
தமிழ்நாடு பொதுவுடமைக் கட்சி;
தமிழ் நீதிக் கட்சி;
தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கம்;
தமிழ் தேசிய மக்கள் கட்சி;
தமிழ் தேசியப் பாதுகாப்பு இயக்கம்;
தமிழ் தேச விடுதலை இயக்கம்;
ஜாதி ஒழிப்பு பொதுவுடமை முன்னணி;
தமிழ்ப் பேரரசு கட்சி;
இந்திய மக்கள் முன்னணி;
பீப்பிள்ஸ் வாட்ச்;
சாட்சி;
தேசிய மனித உரிமை அமைப்புகளின் கூட்டமைப்பு;
தனிப் புரட்சிவாதி;
மே-17 இயக்கம்;
ஈழத் தமிழகம் இயக்கம்;
இளம் தமிழகம்;
தமிழ் தேசிய முன்னணி;
தமிழக வாழ்வுரிமை கட்சி;
தமிழர் எழுச்சி இயக்கம்;
நாம் தமிழர் கட்சி;
தமிழர்கள் இலக்கியப் பண்பாட்டு பேரவை;
தமிழ் மையம்;
தமிழ்ப் புலிகள்;
தமிழ் தேச குடியரசு கட்சி;
தமிழர் எழுச்சி இயக்கம்
-- மேலும் கூட சில உள்ளன. இவ்வளவு இயக்கங்கள் புற்றீசல் போல, தமிழ்நாட்டில் உருவாக சமீபத்தில் தமிழகத்தை ஆண்ட கழக அரசுகள் பொறுப்பேற்க வேண்டும். தமிழக போலீஸும் இதற்கு பதில் கூற வேண்டும்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...