"உங்கள் நாட்டை நீங்கள் பாருங்கள்.. நாங்கள் இந்தியாவையே நேஸிக்கிறோம்..இந்திய முஸ்லீம்கள் குறித்து இம்ரான் கான் கவலைப்பட வேண்டியதில்லை.. "
--#ஓவைசி
--#ஓவைசி
இவர் பேசிய ஒரே ஒரு #உருப்படியான விஷயம் இதுதான்.. இதைக் கூட நம்ம ஊர் எம்.பிக்கள் பேசவில்லை என்றால் நாம் எப்படிப்பட்ட ஆட்களை தேர்வு செய்துள்ளோம்...!!!

No comments:
Post a Comment