Wednesday, January 8, 2020

சோனியா காந்தி இன்று வரை தனது இத்தாலி குடியுரிமையை ரத்து செய்யவில்லை.

குடியுரிமை திருத்த சட்டத்தால் அத்வானியை பாகிஸ்தானுக்கு அனுப்புவார்களா? மத்திய அரசுக்கு, வேல்முருகன் கேள்வி.
இவனுக லூசா. லூசு மாதிரி நடிக்கிறானா ?
இந்த பைத்தியத்துக்கு சரி செய்ய மருந்தே கிடையாதா ?
மன் மோகன் சிங் மற்றும் பல காங்கிரஸ் தலைவர்கள் பாகிஸ்தானில் தான் பிறந்தவர்கள் அவர்கள் வெளியேற வேண்டும் என போராடு
சோனியா காந்தி இன்று வரை தனது இத்தாலி குடியுரிமையை ரத்து செய்யவில்லை
இந்திய சட்டப்படி ஒருவர் இரண்டு குடியுரிமை வைத்துக் கொள்ள அனுமதி இல்லை எனவே சோனியாவும் இந்திய நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என போராடு
மத அடிப்படையில் பிரிக்கப்பட்ட போது அனைத்து இஸ்லாமியரையும் பாகிஸ்தானுக்கு போக சொல்லப்பட்டது
பாகிஸ்தானுக்கு செல்லும் இஸ்லாமியருக்கு நஷ்ட ஈடும் வழங்கப்பட்டது அதை வாங்கி கொண்டு பாதிப் பேர் பாகிஸ்தானுக்கு போகவில்லை அவர்களையும் உடனே வெளியேற வேண்டும் எனவும்
வெளிநாட்டில் இருந்து சட்டத்திற்கு புரம்பா வருபவர்களுக்குதான்டா இது, இந்திய குடியுரிமை பெற்றவர்களுக்கு இல்லடா அறவேக்காடுகளா ?
இந்தமாதிரி பைத்தியக்காரனை மருத்துவமனைக்கு அனுப்பவும் இல்லையன்றால் பொது மக்களுக்கு ஆபத்து.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...