இந்த மனுசன் பதவி ஏத்தப்போ சசிகலாவோட பினாமினு எனக்கும் புடிக்கல...
.
அப்புறம் காமெடி பீசா கொஞ்ச நாள் நினச்சேன்... OPS இனைஞ்சப்ப கூட இவரு மேல எந்த ஈர்ப்பும் வரல...
.
TTV பிறிஞ்சி R.K.நகர்ல இவங்க தோத்தப்ப கூட MLAகள் மாறிடுவாங்க... ஆட்சி கலஞ்சிரும்னு தான் நினச்சேன்... சந்தோசம் கூட பட்டேன்...
.
அப்புறமா தான் புரிஞ்சது... இவரு ஆட்சிய விட்டு இறங்கினா அடுத்து ஸ்டாலின் முதல்வர் ஆகிருவாரேனு... ஸ்டாலினுக்கு இவரே பரவாயில்லனு நினச்சேன்...
.
ஓரளவு எதார்த்தமான பேச்சு, மொழி நடை, வெகுஜன மக்களோட பதவிக்கு உன்டான மிடுக்கு இல்லாம இருந்தார்னு யோசிச்சேன்...
.
அப்புறம் மோடி கூட நல்ல நெருக்கம்... அதனால சாதாரன அரசியல்வாதியா எனக்கு புடிக்க ஆரம்பிச்சது...
.
அதிகமா புடிக்க ஆரம்பிச்சது ஸ்டெர்லைட் போராட்ட நக்சல்கள ஜெ.பாணில ஒடுக்குனது... அன்னைல இருந்து Fan ஆகிடேன்...
.
ஒரு பக்கம் சில வருத்தம், கோவமும் இருக்கு... ஏன்னா இந்து மதத்தை கேவலமா பேசுற யாரையும் கைது செய்யிறது இல்ல..
.
ஆனா.. திருவள்ளுவருக்கு காவி துண்டு போட்டா கூட கைதுங்கிற மாதிரி சின்ன சின்ன வருத்தமும் கோவமும் இருக்கு...
.
ஆனா எல்லாத்தையும் தாண்டி.... ஜெ.ங்கிற ஒரு ஆளுமை இல்லாம கட்சிய வழிநடத்தி, கொண்டு செலுத்தி, யாரும் பிச்சிக்காம பிசிராம இந்த அளவு கொண்டு வந்துருகார்...
.
ஒரு அரசியல்வாதியா எனக்கு புடிக்குது...
.
இதே இவரு MLAகள சரியா ஒன்றினைக்காம இருந்திருத்தா எப்பவோ திமுக ஆட்சிய புடிச்சிருக்கும்...
.
ஆனா கடை நிலை தொண்டன் கூட கட்சிய விட்டு போக விடல...
.
ஆனா... திமுக செஞ்ச பொய் பிரச்சாரம் & பொய் வாக்குறுதிகளால நாடாளுமன்ற தேர்தல்ல ஓட்டு குறஞ்சது...
.
அப்பவும்...20 கட்சிகள கூட்டனி வச்சி நின்ன திமுகவுக்கு சரிசமமா 7கட்சிகள கூட்டனி வச்சி Tough Fight குடுத்தாருனு தான் சொல்லனும்...
.
அத்தனை பிரச்சணைலயும் கூட இடைதேர்தல்ல 9இடத்த புடிச்சி ஆட்சிய கட்டுபாட்டுல வச்சாரு... உண்மைய சொன்னா இதே நிலமைல திமுக இருந்திருந்தா 10கோஷ்டியா உடஞ்சிருக்கும்...
.
அதானல தான் குடும்ப கட்சியா தலைமைய வச்சிருகாங்க.... ஆனா அதிமுகவுல குடும்பம் கிடையாதே... அதனால தான் இத்தனை தடுமாற்றம்...
.
குடும்ப தலைமை, நிறந்தர தலைமை இருந்தும் இப்படி ஒரு கடைநிலை தொண்டரா இருந்து வந்த தலைவன எதிர்த்து திமுகவால எதுவுமே செய்ய முடியலங்கிறது தான் உண்மை...
.
கடைசியா நடந்த 2இடைதேர்தல் & வேலூர் நாடாளுமன்ற தேர்தலுலயும் மறுபடி அதிமுக எப்பவும் அழியாதுனு நிரூபிச்சிருக்கார்...
.
மோடி எதிர்ப்பு, மதவாத எதிர்ப்பு, சாதிய கட்சிங்கிற பாமக மேல இருக்க எண்ணம் எல்லாத்தையும் வச்சிகிட்டே இந்த உள்ளாட்சி தேர்தலையும் சந்திச்சிருகார்...
.
மதவாதம் கால் ஊன முடியாதுனு வில்லுபாட்டு பாடுது திமுக... அப்படி பாத்தா பாஜகவ கூட்டனி வச்சிகிட்டு அதிமுக வாங்குற ஒவ்வொரு ஓட்டுமே பாஜகவையும் அங்கீகரிக்குதுனு தான் அர்த்தம்....
.
இன்னைக்கு உள்ளாட்சி தேர்தல்ல இப்படி ஒரு வெற்றிகள குவிச்சிட்டு இருக்குது அதிமுக...
.
இது எட்டு கட்டி சொல்றதா நினைக்கலாம்... பாதில இருந்து ஓட தொடங்குறவனுக்கும்... தொடக்க புள்ளில இருந்து ஓட தொடங்குறவனுக்கும் வித்தியாசம் இருக்கு...
.
பின்பக்கமா இருந்து பாஜக இவர் ஆட்சிக்கு உதவுதுனு வச்சாலும்... காமராஜருக்கு அடுத்து ஒரு பிரதமரை முன்மொழிந்த தமிழக முதல்வர்ங்கிற பெருமை ஒன்னே போதும் ஒரு சிறந்த தமிழக முதல்வரா இவரை ஏற்றுகொள்ள...

No comments:
Post a Comment