யாரோ தீவிரவாதத்தில் ஈடுபட்டான் என்பதற்க்காக இந்தியாவில் உள்ள ஒட்டுமொத்த முஸ்லீம்களையும் சந்தேகிப்பதா என நீட்டிக்கொண்டு வரும் நடுநிலை நக்கிகளே...
நெல்லை கண்ணன் என்கிற பொறுக்கி, பாரத பிரதமரையும் உள்துறை அமைச்சரையும் ஏன் போட்டுத்தள்ளாமல் வைத்திருக்கிறீர்கள் என்று கேட்டதும், அதை கண்டிக்காமல், அதை சிரித்து ரசிக்கும் அவர்கள் முகபாவத்தை பாருங்கள்.. நாங்கள் சொல்லவில்லை அவர்களை தீவிரவாதிகள் என்று... கூட இருப்பவன் சொல்கிறான், அதை இவர்கள் ஆமோதித்து ஒப்புக்குகிறார்கள்... இந்த மதவெறி கூட்டத்தால்தான் அமைதியை விரும்பும், நாட்டை நேசிக்கும் முஸ்லிம்களை கூட சந்தேகிக்கிறார்கள்...
உடனே நீங்கள் மதவெறியர்கள் இல்லையா என்று கேட்டால்.. இல்லை.. சைமன் ராஜிவ் காந்தியை கொன்றது நாங்கள்தான் என சில நாட்கள் முன் பேசியபொழுது, அதை முதலில் கொதித்தெழுந்து கண்டித்தது நாங்கள்தான்... ஏனென்றால் நாங்கள் ராஜிவ் காந்தியை ஒரு காங்கிரஸ் காரராக பார்க்கவில்லை, முன்னாள் பாரத பிரதமராக பார்த்தோம்.. ஆனால் இவர்கள் மோடியை பாரத பிரதமராக பார்க்கவில்லை, மாறாக இந்துக்களின் தலைவனாக பார்க்கிறார்கள்.. இவ்வளவுதான் வித்தியாசம்..
நாங்களா மதவெறியர்கள்? அயோக்கிய ராஸ்கல்.

No comments:
Post a Comment