ஒரத்தநாடு பகுதியில் நேற்று நடந்த தரமான சம்பவம்…
ஓட்டுக்கு பணம் கொடுத்த வேட்பாளர் தோற்றதால் அவர் பணம் கொடுத்த அத்தனை பேரையும் வாருங்கள் ஓர் சேதி என அழைத்துக்கொண்டு டெம்போவில் கிளம்பினார்.
மக்களுக்கு ஒன்றும் புரியவில்லை சரி ஓசில ஏதும் கிடைச்சா நல்லாயிருக்கும்னு நம்பி டெம்போவில் சென்றனர் மக்கள்.
டெம்போ தோற்ற வேட்பாளரின் வயலுக்கு அருகே நிறுத்தப்பட்டு அனைவரும் கீழிறக்கப்பட்டுள்ளனர்.
அனைவரும் கடலை விதைக்கப்பட்டு வளர்ந்திருந்த அவரின் வயலில் வந்தவர்கள் கையில் களைக்கொட்டு(களக்கட்டு) எனப்படும் களைஎடுக்கும் உபகரணம் தந்து வயலில் இறக்கப்பட்டுள்ளனர்.
“ஒன்னு நான் ஓட்டுக்கு கொடுத்த பணத்த தாங்க இல்ல என் வயலுக்கு களை எடுத்துட்டு அந்த ஐநூறை நேர் செஞ்சுட்டு போங்க” என்றதும் ஓட்டுக்கு பணம் வாங்கிய மக்கள் செய்வதறியாது திருட்டு முழி விழிக்க ஓரே ரகளையாகி விட்டதாம்…
வாக்களிக்க பணத்திற்கும் மதுவுக்கும் பரோட்டா பிரியாணிக்கும் தன்மானம் விற்கும் ஆட்களுக்கு இது ஒரு நல்ல பாடம்….

நம் முட்டாள் மக்களுக்கு இதுவும் வேண்டும், இன்னமும் வேண்டும், காசுக்காக எதையும் செய்யும் தமிழ் மக்கள், இவர்களை இப்படி pazakkiya Azagiri வாழ்க...
No comments:
Post a Comment