ஸ்டாலினும் தி.மு.க.,வினரும் பறை முழக்குவது போல தி.மு.க.,விற்கு
கிடைத்தது பெரு வெற்றியல்ல .
கிடைத்தது பெரு வெற்றியல்ல .
38 நாடாளுமன்றத்
தொகுதிகளில் வெற்றி
பெற்ற தி.மு.க . ,
தொகுதிகளில் வெற்றி
பெற்ற தி.மு.க . ,
அதனது பாதி வாக்கு
வங்கியை இழந்து
தோல்வியைத்தான்
சந்தித்துள்ளது .
வங்கியை இழந்து
தோல்வியைத்தான்
சந்தித்துள்ளது .
தி.மு.க., விடமிருந்து 50 %
ஓட்டுக்களை அ.இ.அ.தி.மு.க.,
தட்டிப் பறித்துள்ளது .
ஓட்டுக்களை அ.இ.அ.தி.மு.க.,
தட்டிப் பறித்துள்ளது .
அதாவது ஏழு மாதங்களுக்கு முன்பு
நடைபெற்ற நாடாளுமன்றத் தோ்தலில்
ஏறத்தாழ 99 % வெற்றியைப் பெற்ற
தி.மு.க., தற்போது சுமாா் 55 % மட்டுமே
வெற்றியைப் பெற்று 45 % த்தை இழந்து
விட்டது .
நடைபெற்ற நாடாளுமன்றத் தோ்தலில்
ஏறத்தாழ 99 % வெற்றியைப் பெற்ற
தி.மு.க., தற்போது சுமாா் 55 % மட்டுமே
வெற்றியைப் பெற்று 45 % த்தை இழந்து
விட்டது .
அதே தோ்தலில் ஒரே ஒரு சதவீத
வெற்றியைப் பெற்ற அ.இ.அ.தி.மு.க.,
இப்போது கிட்டத்தட்ட 50 % வெற்றியைக்
கண்டிருக்கிறது .
வெற்றியைப் பெற்ற அ.இ.அ.தி.மு.க.,
இப்போது கிட்டத்தட்ட 50 % வெற்றியைக்
கண்டிருக்கிறது .
ஏழு மாதத்தில் இவ்வளவு பொிய
இழப்பை தி.மு.க.,வும் பெருத்த
வளா்ச்சியை அ.இ.அ.தி.மு.க.,வும்
சந்தித்து இருக்கின்றன .
இழப்பை தி.மு.க.,வும் பெருத்த
வளா்ச்சியை அ.இ.அ.தி.மு.க.,வும்
சந்தித்து இருக்கின்றன .
இன்று வெளியான
உள்ளாட்சித் தோ்தல்
முடிவுகள் உண்மையில்
அ.இ.அ.தி.மு.க.,விற்குத்தான்
பெருவெற்றி என்பதைக்
காட்டுகின்றன !
உள்ளாட்சித் தோ்தல்
முடிவுகள் உண்மையில்
அ.இ.அ.தி.மு.க.,விற்குத்தான்
பெருவெற்றி என்பதைக்
காட்டுகின்றன !
No comments:
Post a Comment