Saturday, January 4, 2020

நாட்டுல் பாதி பேர் இப்படித்தான் இருக்காங்க.

காமராஜரையும், கக்கனையும் தோற்கடித்து கருணாநிதியை வெற்றி பெற செய்தோம்
அனைவரையும் கற்க செய்த காமராசரை பொய்யரென்போம்!
அனைவரையும் சாராயம் குடிக்க செய்த திமுகவை தலைவரென்போம்
காவிரிஉரிமையை தாரை வார்த்த முதல்வரை முத்தமிழறிஞர் என்போம்!
இலங்கைதமிழர்களை கொன்றொழித்த காங்கிரஸ் திமுக கூட்டணியை பாராட்டுவோம்!
இலங்கைதமிழர்களுக்கு மறுவாழ்வு வீடு தந்த மாமனிதர் நரேந்திரமோதியை நாசம் செய்திடுவோம்!
பிரபாகரன் தாயார் பார்வதிஅம்மாளுக்கு மருத்துவம் தராமல் விரட்டிய திமுகவை தமிழின தலைவரென்போம்!
இலங்கையில் ஐந்து தமிழர்களின் தூக்குதண்டனையை ரத்துசெய்த நரேந்திரமோடியை தமிழினதுரோகி என்போம்!!
தமிழர்களை ஒழித்துகட்டிய சோனியாவே வருக என்போம்!
தமிழே உலகின் முதல்மொழி என்றுரைத்த மோடியே திரும்ப போ என்போம்!!
மீத்தேன் கையெழுத்து போட்ட ஸ்டாலினை தலைவரென்போம்!
மீத்தேன் திட்டத்தை ரத்து செய்த நரேந்திரமோடியை நாதாரி என்போம்!!
ஜல்லிகட்டை தடைசெய்த காங்கிரஸ் திமுக வை பாராட்டுவோம்!
3மணிநேரத்தில் 5அமைச்சர்கள் கையெழுத்து போட்டு ஜல்லிகட்டு தடை உடைத்த பாஜக வை பாசிசம் என்போம்!!
காங்கிரஸ் ஆட்சியில் 768மீனவர்கள் கொன்றபோது வாய்மூடி நின்றோம்!
பாஜக ஆட்சியில் ஒருமீனவனும் கொல்லாதபோது பாஜகவை பாசிசம் என்போம்!
அப்துல்கலாம் இறுதிசடங்கிற்கு திராவிடதலைவர்கள் போகாததை பாராட்டி நின்றோம்!
இறுதிசடங்கிற்கு வந்து மணிமண்டபம் கட்டி தந்த மோடியை சாடிஸ்ட் என்று சாடி நிற்போம்!!
நல்லவர்களை சாடுவதில் தமிழர்கள் வல்லவர்கள்! உண்மையில் முதலில் திருந்த வேண்டியது யார்?

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...