#சோ_ராமசாமி சமூக விரோதி, சமூக நீதிக்கு ஆபத்தானவர், அயோக்கியர் என ஒரு சில திருட்டு கும்பல் சொல்கின்றது...
அந்த மனிதன் கடைசிவரை உன்மையினை சொன்னான்,
அது திராவிட மோசடியோ,
ஈழ மோசடியோ கடைசி வரை உண்மையினை மட்டுமே சொன்னான்...
ஈழ மோசடியோ கடைசி வரை உண்மையினை மட்டுமே சொன்னான்...
ஈழதமிழருக்கு துரோகம் செய்கின்றீர்கள் என ஜெயவர்த்தனேவிடம் வாதாடிய அவனேதான், ஈழபுலிகளின் அதிதீவிரவாதத்தையும் கண்டித்தான்..
காங்கிரசின் பல தவறுகளை கண்டித்த அவன், பாஜகவின் மறுபக்கத்தையும் தீவிரமாக சாட தயங்கவில்லை..
ஒரு விஷயம் கவனியுங்கள்..
அவன் கலைஞரை ஆதரித்து மாண்புமிகு அம்மாவை எதிர்த்த போதும்,
மாண்புமிகு அம்மாவை ஆதரித்து கலைஞரை எதிர்த்த போதும், அவனது நிலையிலிருந்து அவன் மாறவில்லை. இவர்கள் தான் மாறியிருந்தார்கள்.
அவன் கலைஞரை ஆதரித்து மாண்புமிகு அம்மாவை எதிர்த்த போதும்,
மாண்புமிகு அம்மாவை ஆதரித்து கலைஞரை எதிர்த்த போதும், அவனது நிலையிலிருந்து அவன் மாறவில்லை. இவர்கள் தான் மாறியிருந்தார்கள்.
அவ்வளவு ஏன்?
புரட்சித் தலைவருடன் நெருக்கமான நட்பில் இருந்த போதே, புரட்சித் தலைவரின் " அண்ணாயிசத்தை " பற்றி துக்ளக்கில் தொடர்ச்சியாக கிண்டலடித்து கட்டுரை எழுதியவன்.
புரட்சித் தலைவருடன் நெருக்கமான நட்பில் இருந்த போதே, புரட்சித் தலைவரின் " அண்ணாயிசத்தை " பற்றி துக்ளக்கில் தொடர்ச்சியாக கிண்டலடித்து கட்டுரை எழுதியவன்.
எவ்வளவோ எழுதியவன் பேசியவன் அவன் ஆனால் சொத்து என அந்த வீட்டை தவிர ஏதுமில்லை, கோடி கோடியாய் அவன் குவிக்கவில்லை..
அவன் பசும்பொன்னாரை போலவே தேசியமும் தெய்வீகம் பேசினான் ஏழையாக வாழ்ந்தான்..
திராவிடம் பேசியவர்கள்,
அவர்கள் வாரிசுகள் எல்லாம் இன்று கோடிகளில் புரள்வது எப்படி?
அவர்கள் வாரிசுகள் எல்லாம் இன்று கோடிகளில் புரள்வது எப்படி?
சோ ராமசாமி அப்படி 16 தலைமுறைக்கு சேர்த்தானா? இல்லை தேசியமும் தெய்வீகமும் பேசிவிட்டு சேர்க்கத்தான் முடியுமா?
அவன் குடும்ப சொத்தையும் திராவிட சிங்கங்களின் சொத்து மதிப்பினை ஒப்பிட்டு பார்க்க முடியுமா???
மடுவுக்கும் மலைக்கும் உள்ள வித்தியாசம் தெரியும்...
ஆம் அவன் உண்மையாக வாழ்ந்திருக்கின்றான்
போலி திராவிடம் பேசி பல்லாயிரம் கோடி சுருட்டியவர்களை விட உண்மை பேசி கடைசிவரை சொத்து சேர்க்காமல் சென்ற சோ என்பவர் உத்தமனே...
அந்த சிங்கம் இருந்த இடத்தில் சிறுநரியாக
கூமுட்டை மூர்த்திகள்......
கூமுட்டை மூர்த்திகள்......
No comments:
Post a Comment