உங்களை பதவி விலக சொல்லியே டயர்ட் ஆயிட்டேன் எடப்பாடியாரே . என்னால முடியலை. நாம ரெண்டு பேரும் ஒரு டீல் போட்டுக்கலாமா ?
ஒரு ஆறு மாசத்துக்கு, என்னோட 38 MP யை வெச்சுகிட்டு EXCHANGE OFFER ஆக உங்க 38 MLA க்களை குடுக்க முடியுமா? ஏன்னா, 2021ல ரஜினி வேற வருவார்ன்னு பயமுறுத்தறாங்க. கடைசி வரைக்கும் எதிர்கட்சி தலைவராகவே ரிடையர் ஆயிடுவேன்னு பயமா இருக்கு.. ப்ளீஸ் ஹெல்ப்...

No comments:
Post a Comment