Sunday, January 5, 2020

திமுக வாக்குகளே அதிகம் ரஜினியிடம் செல்லும்

27 மாவட்டங்கள் அதில் 11 அதிமுக வென்றது அதிக மாவட்ட councilor பெற்று (சுதுரம் போட்ட மாவட்டங்கள் ) ஒரு மாவட்டத்தில் சரிக்கு சரி , ஒரு 5 மாவட்டங்கள் பொதுத்தேர்தல் சமயங்களில்( 96 தவிர) அதிமுகவிடம் வந்தா மாவட்டங்கள் , திமுக வென்ற மீதி இருக்கும் 11 மாவட்டங்களில் 3 வெகு சிறிய மாவட்டம் ,
பாமக தேமுதிக பிஜேபி யின் நெருக்கம் அதிமுகவோடு அதிகரித்தால் , அமுமுக ஒரு வெத்து வெட்டு மோசடி சசி கட்சி என்று ஊர்ஜிதமானால் , மோடி மீது நேர் சிந்தனை தமிழகத்தில் வளர்ந்தால் , ரஜினி கட்சி தொடங்கினாலும் அதிமுக வுக்கு பாதிப்பு இருக்காது
இதே சூழல் இருந்து ரஜினி கட்சி வந்தால் அது திமுகவை தான் பாதிக்குமே அல்லாது அதிமுகவை அசைக்க முடியாது.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...