Wednesday, January 1, 2020

My choice for #Man_of_the_year 2019 !!

வடிவேலுவின் மொத்த மார்க்கெட்டை சரித்தவன்
ஆதித்யா சேனல் TRP ரேட்டிங் காலி செய்தவன்
Meme இண்ட்ஸ்ட்ரியை வாழ, வளர வைத்தவன்
மதிலுக்கு பூனையை கட்டியவன்
குடியரசு தினத்தையே மாற்றியவன்
சுழன்று அடிக்கும் சர்வதிகாரி
ஜப்பான் நாட்டின் முதல்வர்
வாழப்பாடியை உயிர்ப்பித்து எழுப்பியவன்
கீமுகே கீப்பு வைத்தவன்
யானைக்கு மணி ஓசை கொடுத்தவன்
அனிதாவை சரித்தாவா மாற்றியவன்
Vacuumai அழ வைத்தவன்
கோபுரத்தை குணமாய் கொண்டவன்
Intergent அறிவாளி
1331 குரளாய் சீனி சக்கரை சித்தப்பா ஏட்டில் எழுதி நக்கப்பா.. என்று எழுதி வள்ளுவருக்கு tough fight கொடுத்தவன்
தமிழில் பல கீர்த்தனார் களை இயற்றியவன்
தண்ணியில் லாரி யை ஓட்டியவன்
Entreprenur களை incubator ஆக்கியவன்
சாஹித்திய academy யை சாத்தியவன்
திருப்பூருக்கு துறை முகம் தந்தவன்
சதாவை சாதனம் செய்தவன்.
சங்கிலி பருப்பு என்ற புதிய பருப்பினத்தையே கண்டுபிடித்தவன்.
தாலி அரிப்புக்கு மருந்து கொடுத்தவன்.
நாட்டிலே பல மதர்களை பார்த்து மதங்களை அறிந்தவன்.
இவ்வளவு சாதனைகளையும் செய்த அந்த மாமனிதரை,
இந்த மூல பத்திரம் எங்கே என்று கேட்டு கொண்டு.. மிசா சமயத்தில் கைது ஆன நாயகனை வணங்கி விடை பெறுகிறேன். வணக்கம்

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...