மக்கள் தன்னெழுச்சியாக
நடத்திய போராட்டம் என்று
அரசியல் கட்சிகளும்,
ஊடகங்களும் சொல்கின்றன.
ஆனால், இதற்கான பிரச்சாரத்தை
பள்ளி வாசல்
முன்னெடுத்துச் செல்கிறது.
நடத்திய போராட்டம் என்று
அரசியல் கட்சிகளும்,
ஊடகங்களும் சொல்கின்றன.
ஆனால், இதற்கான பிரச்சாரத்தை
பள்ளி வாசல்
முன்னெடுத்துச் செல்கிறது.
* பிரச்சாரம் செய்ய
பள்ளி வாசலுக்கு உரிமை இருக்கிறது.
ஆனால்,
தன்னெழுச்சியான போராட்டம் என்று
காட்டிக் கொள்வது
ஒளிந்து இயங்கும் செயலுக்கு உதாரணம்.
ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டால்
பின்னால் இருந்து இயக்கியவர்கள்
தப்பித்துக் கொள்ள உதவும்
வழி இது.
பள்ளி வாசலுக்கு உரிமை இருக்கிறது.
ஆனால்,
தன்னெழுச்சியான போராட்டம் என்று
காட்டிக் கொள்வது
ஒளிந்து இயங்கும் செயலுக்கு உதாரணம்.
ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டால்
பின்னால் இருந்து இயக்கியவர்கள்
தப்பித்துக் கொள்ள உதவும்
வழி இது.
No comments:
Post a Comment