Thursday, February 20, 2020

இப்போது நடக்கும் CAA க்கு எதிரான போராட்டம் என்பது பெயருக்குத்தான்.

🐪🐪🐪 மதம் பிடித்த பேய்கள்🐪🐪🐪
🐖🐖🐖🐖🐖🐖🐖🐖🐖🐖🐖🐖🐖🐖🐖
தமிழகத்தில் இப்போதைய தலைப்புச் செய்தி CAA க்கு எதிரான தொப்பிகளின் போராட்டம்.
CAA யை பற்றி பலரும் விளக்கமளித்து விட்டனர். இதற்கும் இந்திய முஸ்லிம்களுக்கும் எந்த விதமான சம்பந்தமும் இல்லை என்று பல்வேறு சட்ட நிபுணர்கள், பிரதமர், உள்துறை அமைச்சர், பாராளுமன்றம், உச்சநீதி மன்றம் என அனைத்து தரப்பிலும் தெளிவாக கூறி விட்டனர்.
அடுத்ததாக சட்டம் பராளுமன்றத்திற்கு வரும் வரை தான் மசோதா என அழைக்கப்படும். பாராளுமன்றத்தின் இரண்டு அவைகளிலும் நிறைவேறி அது குடியரசுத் தலைவரின் ஒப்புதலும் பெற்று விட்டால் அது சட்டமாகி விடும். CAA வும் சட்டமாகி விட்டது.
மசோதாவை எதிர்த்து போராடுவதில் ஒரு நியாயம் உள்ளது. சட்டத்தை எதிர்த்து போராடுவது இந்திய அரசையும், இறையாண்மையையும் எதிர்த்து போராடுவதற்கு சமம்.
இதற்கு மேல் சட்டத்தை எதிர்க்க, செல்லாது என்று அறிவிக்க, குறிப்பிட்ட காலம் வரை நிறுத்தி வைக்க உச்சநீதி மன்றத்திற்கு மட்டுமே உரிமை உண்டு. இது சம்பந்தமாக தாக்கல் செய்யப்பட்ட. வழக்கை உச்ச நீதி மன்றம் ஏற்றுள்ளது. ஆனால் வழக்கு முடியும் வரை சட்டத்தை அமலாக்குவதில் இருந்து நிறுத்தி வைக்க உச்ச நீதி மன்றம் மறுத்து விட்டது.
--------------
இது தெரிந்தும் தொப்பிகள் எதற்காக போராடுகின்றனர்... ?
வங்க தேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் முஸ்லிம்களுக்கும் குடியுரிமை வழங்க வேண்டும் என்கின்றனர்
இந்த மூன்று நாடுகளில் இருந்தும் மத ரீதியிலான இன அழிப்பிலிருந்து உயிர் தப்பி வரும் மைனாரிட்டி மக்களான இந்து, சீக்கிய, கிறிஸ்தவ, பார்சி, ஜைன மதத்தவர்களுக்கு குடியுரிமை வழங்கலாம் என்று CAA சொல்கிறது. ஆனால் இஸ்லாமியர்களுக்கும் குடியுரிமை வழங்க வேண்டும் என்று இந்த போராட்டத்தை நடத்துகின்றனர்.
நன்றாக சிந்தித்துப் பாருங்கள்.., நம் நாட்டையும், இந்த மண்ணின் மக்களையும் எந்த அளவுக்கு மடையர்களாக நினைக்கின்றனர் இவர்கள் என்பது புரியும்.
இந்த பிரச்சனையின் மூல காரணம் என்ன... ?
வங்க தேசத்திலிருந்து இந்தியாவிற்குள் சட்ட விரோதமாக ஊடுறுவிய கோடிக்கணக்கான வங்க தேசத்தவர்களால் எழுந்த பிரச்சனை இது.
மைனாரிட்டிகள் மதரீதியான துன்புறுத்தல்கள் மற்றும் உயிருக்கு அச்சுறுத்தல்களால் உயிரை காப்பாற்றிக் கொள்ள அகதிகளாக வருகின்றனர்.
அங்கு மெஜாரிட்டியாக இருக்கும் இஸ்லாமியருக்கு என்ன கேடு வந்தது என்று இந்தியாவிற்கு வருகின்றனர்... ? கேட்டால் வாழ்வாதாரம் இன்றி பிழைக்க வருகின்றனராம்.
----------------
இப்போது யோசியுங்கள் வங்க தேச முஸ்லிம்கள் மற்றும் பர்மாவின் ரோஹிங்கியாக்களுக்கு குடியுரிமை கேட்டு இங்கு போராட்டம் நடத்துகின்றனர். முறைப்படி பார்த்தால் தமிழக தொப்பிகள் எங்கு போராட்டம் நடத்த வேண்டும் என்று நான் சொல்கிறேன்.
1. சக முஸ்லிம்களான ரோகிங்கியாவை அவர்கள் சொந்த மண்ணில் குடியமர்த்த வேண்டும் என்று பர்மா தூதரகத்திற்கு முன்னால் போராட்டம் நடத்த வேண்டும்.
2. அல்லாஹ்வின் ஆட்சி என்ற பெயரில் சொந்த குடிமக்களை வாழ்வாதாரம் தேடி காபீர்கள் நாட்டிற்கு ஓட வைத்த வங்கதேச அரசை எதிர்த்து அந்த நாட்டு தூதரகங்களுக்கு முன்னால் போராட்டம் நடத்த வேண்டும்.
3. இஸ்லாமிய நாடாக இருந்தாலும் ரோஹிங்கா இஸ்லாமியர்கள் அனுமதிக்க முடியாது என்று சொன்ன பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் பிரதமர் கொடும்பாவியை கொளுத்தி போராட்டம் நடத்தியிருக்க வேண்டும்.
4. பர்மாவிற்கு அருகிலிருக்கும் இந்தோனேசியா, கடல் மார்க்கமாக அருகில் இருக்கும் மலேசியா போன்ற இஸ்லாமிய நாடுகளில் ஏன் ரோஹிங்கியாக்களுக்கு குடியுரிமை கொடுக்கவில்லை என்று மலேசிய பிரதமர் மகாதிர்,
இந்தோனேசிய அதிபர் ஜோக்கோ விடூடு கொடும்பாவிகளை எரித்து அந்த நாட்டு தூதரகங்கள் முன் போராட்டம் நடத்த வேண்டும்.
5. ரோஹிங்கியாக்களை அகதிகளாகக் கூட ஏற்க முன் வராத இஸ்லாமியர்களின் தலைமை பீடம் என்று தொப்பிகள் சொம்படிக்கும் சவூதி தூதரகம் முன்பு சவூதி மன்னர் கொடும்பாவியை கொளுத்தி போராட்டம் நடத்த வேண்டும்.
6. ரோஹங்கியாக்களுக்கு அடைக்கலம் கொடுக்க முன் வராத ஐம்பத்தியேழு நாடுகளுக்கும் எதிராக ஜிஹாத் நடத்த பத்வா விடுத்து ஜிஹாத் நடத்த துப்பில்லையென்றாலும் அந்த நாடுகளின் தூதரகங்களுக்கு முன் போராட்டம் நடத்த வேண்டும்.
இதில் ஏதாவது ஒன்றை செய்திருந்தால் கூட தொப்பிகள் மானஸ்தர்கள் என்று ஒத்துக் கொள்ளலாம். இந்தியாவில் முஸ்லிம்களுக்கு பாதுகாப்பில்லை என்று உலகம் முழுக்க ஒப்பாரி வைப்பார்கள். இவர்களுக்கே இந்தியாவில் பாதுகாப்பில்லையாம் ஆனால் முன் தோல் வெட்டிய எவன் வந்தாலும் குடியுரிமை கொடுக்க வேண்டுமாம். சோற்றில் உப்பு போட்டுத்தான் உண்கிறார்களா இவர்கள்.... ?
---------------
தொடர்ந்து மூன்று நான்கு நாட்களாக நடுரோட்டில் போராட்டம் நடக்கிறது. அதன் பின் புலத்தை பார்த்தால் இது வெறும் போராட்டம் அல்ல இந்திய இறையாண்மைக்கு எதிராக தொடங்கப்பட்ட போரின் ஆரம்பப் புள்ளி என்பது புரியும்.
போக்குவரத்து வரத்து நெரிசல் மிக்க சென்னை வண்ணாரப்பேட்டையில் நடுத்தெருவில் அனுமதியின்றி சுமார் ஐநூறு பேர் போராட்டத்தை ஆரம்பிக்கின்றனர். இது ஆறாயிரமாக நான்கு மணி நேரத்தில் உயர்கிறது.
வேறு ஏதாவது அமைப்புகள் உள்ளரங்கில் சின்னதாக ஒரு கூட்டம் நடத்தினால் கூட காவல் துறை ஏகப்பட்ட கெடுபிடி காட்டும். சின்ன சந்தேகம் வந்தால் கூட மண்டபத்தை வாடகைக்கு விட்டவர்களை நெருக்கி நிகழ்ச்சியையே ரத்து செய்து விடுவார்கள்.
அதற்கு வழியில்லை எனில் நிகழ்ச்சி அமைப்பாளர்கள் முன் கூட்டியே கைது செய்யப்பட்டு விடுவார்கள். தேவைப்பட்டால் நிகழ்ச்சியில் புகுந்து லத்தியால் மண்டையை பிளந்து கூட்டத்தை கலைத்த வரலாறுகள் ஏராளம்.
ஆனால வண்ணாரப்பேட்டை சம்பவத்தில் நடந்ததே வேறு. இதை வழக்கம் போல கையாண்டால் அது மைனாரிட்டிகளுக்கு எதிராக அரசின் அடக்குமுறை என்று ஒப்பாரி வைப்பார்கள் என்பதால் காவல் பணிக்காக வெறும் கையுடன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இரவில் ரோந்து செல்லும் காவலர்கள் கூட தங்கள் சுய பாதுகாப்பிற்கு லத்தியை எடுத்துச் செல்வார்கள். ஆனால் இந்த போராட்டத்திற்கு காவல்துறையினர். லத்தியை எடுத்துச் செல்லக் கூட அனுமதிக்கவில்லை.
நிராயுதபானியாக தங்கள் கடமையை செய்த காவலர்கள் மீது தான் இஸ்லாமிய கும்பல் தாக்குதல் நடத்தியுள்ளது. அதில் காயமடைந்த காவலர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் பெண்களை விட்டு போலிசார் தவறாக நடந்தனர், குழந்தைகளைதாக்கினர் என்று வாய் கூசாமல் பேச வைக்கின்றனர்.
சமூக வலைத்தளங்களில் தொப்பிகளின் பதிவுகள் பார்த்தால் சூடு, சுரணையுள்ள எவனுக்கும் ரத்தம் கொதிக்கும்.
உயிர் எங்கள் மயிர், ஒரு கையில் வாளையும் மறு கையில் குரானையும் எடுத்துக் கொண்டு கிளம்பினால் விடிவதற்குள் இந்தியா இஸ்லாமிய நாடாகி விடும்... இப்படி ஏகப்பட்ட பதிவுகள் மற்றும் வீடியோக்கள் காணக் கிடைக்கின்றன
அவ்வளவு வீரம் உள்ள தொப்பிகள் தங்கள் உறவுகளை அவர்கள் சொந்த மண்ணில் குடியமர்த்த வாளை தூக்கிக் கொண்டு பர்மா, வங்க தேசம், சிரியா என போக வேண்டியது தானே... ? என்ன பூச்சாண்டி காட்டுகிறார்களா... ?
குஜராத்தில் இப்படியே வாயில் வடை சுட்டுத்தான் ஒரு அளவுக்கு மேல் பொறுக்க முடியாமல் கொதித்த இந்துக்கள் ருத்ரதாண்டவமாடியதன் விளைவு தான் கோத்ரா கலவரம். இன்று வரை அதை சொல்லி மாரடித்துக்கொண்டு ஒப்பாரி வைக்கின்றனர்.
பர்மாவில் தொப்பிகள் வாயில் வடை சுட்டதால் அங்குள்ள பவுத்தர்கள் வெகுண்டு வாயை உடைத்து அனுப்பியவர்கள் தான் ரோகிங்கியாக்கள்.
உயிர் எங்கள் மயிர் என்று சொல்லும் மானங்கெட்டவர்கள் எதற்கு பெண்களையும், குழந்தைகளையும் போராட்ட களத்தில் முன் வைத்து பர்தாவிற்குள் ஒழிய வேண்டும்... ? பிறகு ஏன் பெண்களை தாக்கினார்கள் என்று ஊளையிட வேண்டும்... ?
இதெல்லாம் அமைதி மார்க்கத்தினரின்
டிசைன்.
-----------------
இது வெறும் போராட்டம் அல்ல இந்திய இறையாண்மைக்கு எதிரான ஒரு போரின் துவக்கப் புள்ளி என்று சொல்வதற்கு பல காரணிகள் உண்டு.
வண்ணாரப்பேட்டையில் போலிஸ் தடியடி என்றதும் அடுத்த ஒரு மணி நேரத்திற்குள் சென்னையில் கிண்டி கத்திப்பாரா, திருவல்லிக்கேணி, சேலம், விழுப்புரம், தென்காசி என்று தமிழகம் முழுக்க அந்த நள்ளிரவில் ஒவ்வொரு இடத்திலும் ஆயிரக்கணக்கான தொப்பிகள் கூடி சாலை மறியல், போராட்டம் நடக்கிறது.
ஒரு மணி நேரத்தில் எப்படி இது சாத்தியம்.. ? முன் கூட்டியே மிகச்சரியான திட்டமிடல், கட்டமைப்பு இல்லாமல் இது சாத்தியமே கிடையாது. விபத்தில் சிக்கி உயிருக்கு போராடுபவர்களை காப்பாற்ற 108 ற்கு போன் செய்தால் அது பதினைந்து கி.மீ தொலைவில் இருந்து வருவதானாலும் குறைந்த பட்சம் அரை மணி நேரம் ஆகிறது.
ஆனால் ஒரு மணி நேரத்தில் தமிழகம் முழுக்க ஸ்தம்பிக்க வைக்க முடிகிறது எனில் இவர்களை இயக்குவது யார்... ?
---------------
ஒரு ஐநூறு பேர் வருகை தரும் திருமணத்திற்கு மூன்று வேளை உணவு தயாரிக்க ஆகும் செலவு குறைந்த பட்சம் ஐம்பதாயிரம் ஆகும்.
ஐந்தாயிரம் பேர் ஒரே இடத்தில் மூன்று நாட்களாக ஒரே இடத்தில் அமர்ந்து போராட்டம் செய்கின்றனர் எனில் ஒரு நாளைக்கு பத்து லட்சம் உணவிற்கு மட்டுமே செலவாகும். மற்ற செலவுகள் தனி. இவ்வளவு பணம் எங்கிருந்து வருகின்றது... ?
உடனே ஜமாத், போராடுபவர்களின் சொந்த பணம் என்று கச்சை கட்ட வேண்டாம். பிச்சை போட்டால் கூட தொப்பி அனிந்தவனுக்கும், முக்காடு போட்டவளுக்கும் மட்டுமே போடும் நல்லவர்கள் அமைதி மார்க்கத்தினர்.
ஒரு நாளைக்கு பத்து லட்சம் செலவு செய்யும் அளவிற்கு ஜமாத்கள் உள்ளது எனில் கடை கடையாக ஏறி இறங்கி சாம்பிராணி போட்டு இரண்டு ரூபாய் வாங்கும் ஏழை இஸ்லாமியன் கூட ரோல்ஸ் ராய்ஸ் காரில் தானே போவான்... ?
------------------
கடந்த முப்பதாண்டு வரலாறுகளையும், செய்திகளையும், அரசியலையும் கவனித்துப்பாருங்கள் ஒரு விசயம் தெளிவாக புரியும்.
ஒரு தெளிவான நீரோடை போல ஓடிக்கொண்டிருந்த இந்து முஸ்லிம் நல்லுறவில் பழநி பாபா என்கிற ஒரு பன்றி மதவாத சேற்றை கிளப்பி அதில் இஸ்லாமிய இளைஞர்கள் என்னும் மீன்களை பிடித்தது. அவனை ஒரு பெரிய தலைவனாக ஏற்றுக் கொண்டு ஒரு இளைஞர் கூட்டம் அவன் பின்னால் கூடியது.
அது அற்ப ஆயுளில் போனதும் அந்த இடத்தை வஹாபிக்கள் பிடித்துக் கொண்டனர். அவர்களால் உருவாக்கப்பட்டது தான் அல் உம்மா.
குரான் வசனங்களை மேற்கோள் காட்டி அல்லாஹ் அப்படி செய்ய சொல்கிறான், இப்படி சொல்ல செய்கிறான், ஜிஹாத் நடத்த சொல்கிறான் என்று அப்பாவி இளைஞர்களை மூளைச்சலவை செய்து மதவெறியேற்றி அது கடைசியில் கோவை குண்டு வெடிப்பில் வந்து நின்றது.
புத்தகங்களை பைண்டிங் செய்து பிழைத்த பரதேசி மார்க்க அறிஞனாகி அவன் கொடுத்த பத்வாவை செயல் படுத்த குண்டு வைத்தவன் சிறையில் வாடுகின்றான். அவனது குடும்பம் நடுத் தெருவில் நிற்கிறது. ஆனால் குண்டு வைக்க பத்வா கொடுத்த பைண்டிங் பரதேசி சொகுசு காரில் வலம் வருகிறான். அவனது குடும்பம் ஷாப்பிங் மால்களுக்கும், சூப்பர் மார்க்கெட்டுகளுக்கும் முதலாளி ஆகி விட்டனர்.
எப்படி நடந்தது இது... ? மைனாரிட்டி ஓட்டு வங்கிக்காக தி.மு.க செய்த விபச்சார அரசியல்.
தி.மு.க விற்கு தேவை மைனாரிட்டி ஓட்டு. அதற்காக இஸ்லாமிய சமூகத்தையே தறுதலையாகவும், தீவிரவாதிகளாகவும் வளர்த்து விட்டுள்ளது திருட்டு திராவிடம்.
எம்.ஜி.ஆர் காலம் வரை சுன்னத் அஹ்லே ஜமாத் போன்ற நேர்மையான, நல்ல மார்க்க அமைப்புகளிடம் இருந்த இஸ்லாமியர்கள் தமிழகத்தில் தறுதலை ஜமாத் போன்ற வஹாபிய சிந்தனை கொண்ட அமைப்புகள் முளைத்து அவர்களின் கட்டுப்பாட்டில் மக்கள் போனது கருணாநிதி காலத்தில் தான்.
வஹாபிக்களின் தொழில் இஸ்லாமியர்களிடத்தில் மத வெறியை ஏற்றி கலவரங்களையும், மோதல்களையும் உருவாக்குவது. அதன் மூலம் தங்களுக்கும் தங்களின் பினாமிகளுக்கும் தேர்தல்களில் தி.மு.க விடம் தொகுதி பிச்சை வாங்குவது மற்றும் இங்கு கலவரத்தால் பாதிப்பு என்று வளைகுடாவிலும், இங்கும் வசூலித்து பிழைப்பது தான்.
தி.மு.க மற்றும் வஹாபிக்கள் இரண்டுக்கும் இடையே உள்ளது கிவ் அன்ட் டேக் பாலிஸி. வஹாபிக்களுக்கு பணம், தி.மு.க விற்கு ஓட்டு. இந்த பிணைப்புத்தான் தமிழகத்தில்நடக்கும் பல ரத்த களறிகளுக்கும் காரணம்.
---------------
சில கேள்விகளை இஸ்லாமியர்களின் சிந்தனைக்கே விட்டு விடலாம்.
1. கோவை குண்டு வெடிப்பில் சிறை சென்றவர்களில் எத்தனை பேர் ஜவாஹிருல்லா, ஜெயினுல் ஆபிதீன் குடும்பத்தினர்... ?
2. இவர்கள் கோவை குண்டு வெடிப்பிற்காக எத்தனை நாள் சிறையில் இருந்தனர்... ?
3. எந்த போராட்டங்களில் இவர்கள் குடும்பத்தினர் கலந்து கொண்டுள்ளனர்.... ?
4. அல் உம்மாவிற்கு முந்தைய சொத்துக்கள் வஹாபிக்களுக்கு எவ்வளவு... ? தற்போது எவ்வளவு.. ?
5. கோவை குண்டு வெடிப்பில் சிறை சென்றவர்களில் எத்தனை பேரை சட்ட ரீதியாக போராடி மீட்டுள்ளனர்... ? மீட்பதற்காக இவர்கள் செய்த முயற்ச்சிகள் என்ன.... ?
6. சிறை சென்ற குடும்பத்தினருக்கு இவர்கள் செய்த உதவிகள் என்ன.. ?
7. சிறை சென்றவர்கள் மற்றும் குடும்பத்தினருக்காக வளை குடாவிலும், இங்கும் வசூலித்த தொகை எவ்வளவு.... ?
8. சுமார் முப்பது வஹாபிக்கள் இஸ்லாமிய சமூகத்தின் காவலர்களாக தங்களை காட்டிக்கொண்டு மேடைகளில் வெறியேற்றிக் கொண்டு திரிகின்றனர்.
சமீபத்தில் இஸ்லாமிய பெண்மணிகள் பல போராட்டங்களில் கலந்து கொண்டுள்ளனர். காஷ்மீர் ஆசிபா, முத்தலாக் ஒழிப்பு சட்ட எதிர்ப்பு, CAA மசோதா எதிர்ப்பு... இப்படி பல போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள்.
இதில் எந்த வஹாபி தலைவனின் மனைவி, மக்கள், குடும்பத்தினர் கலந்து கொண்டு முன் வரிசையில் அமர்ந்தனர், போராடினார்கள்... ?
9. எத்தனை வஹாபி தலைவர்களின் குடும்பத்தினரை பற்றி உங்களுக்குத் தெரியும்... ?
10. ஜமாத் மூலம் உத்தரவிட்டு பெண்கள் குடும்பத்துடன் வீதிக்கு வந்து போராட சொல்லும் வஹாபி தலைவர்களுக்கு குடும்பம் உண்டா... ? ஜமாத் உத்தரவு அவர்களுக்கு பொருந்துமா பொருந்தாதா.. ?
இந்த பதிவை படிக்கும் நல்ல சிந்தனையுள்ள ஒவ்வொரு இஸ்லாமியரும் இதற்கான விடையை அவர்களே கேட்டு தெரிந்து கொள்ளட்டும்.
--------------------
வாளை எடுப்போம், ஜிகாத் நடத்துவோம், இஸ்லாமியருக்கு ஆபத்து எனில் இந்தியா என்ற நாடே இல்லாமல் செய்வோம்..... எக்சட்ரா...எக்சட்ரா...
இதெல்லாம் வஹாபிக்கள் ரத்தம் தெறிப்பது போல மேடையில் மைக் பிடித்து பேசும் பேச்சுக்கள். எந்த தைரியத்தில் இப்படி பேசுகின்றனர்... ? எல்லாம் தி.மு.க நம்முடன் உள்ளது என்கிற தைரியம் தான்.
இந்த தைரியத்தில்தான் தென்காசி வஹாபிக்கள் செங்கோட்டையில் நுழைந்து விநாயகர் விசர்ஜனத்தில் ரகளை செய்தனர். உள்ளூர் தொப்பிகளும் அதை ரசித்தனர்.
கடைசியில் என்ன ஆனது... ?
கொதித்துப் போன இந்துக்கள் இஸ்லாமியர்களின் கடைகளில் வர்த்தகத்தை நிறுத்தினர். இரண்டே வாரத்தில் ஆடிப் போய் விட்டனர் முஸ்லிம்கள். இந்துக்கள் பொருள் வாங்கவில்லையெனில் கடையை மூடிவிட்டு காயல் பட்டினத்திலும், கடையநல்லூரிலும் மசூதி முன் அமர்ந்து பிச்சை தான் எடுக்க வேண்டும்.
செங்கோட்டை முஸ்லிம்களை காப்பாற்ற பிரச்சனையை ஆரம்பித்த வஹாபிக்களும் வரவில்லை, முஸ்லிம்களின் காவலன்களான தி.மு.கவும் வரவில்லை. கடைசியில் உள்ளூர் முஸ்லிம்களே ஆட்டோவில் மைக்கை கட்டி தெருத்தெருவாக மன்னிப்பு கேட்டு இனி வரும் காலங்களில் வருடா வருடம் விநாயகர் ஊர்வலத்தை தாங்களே நடத்துவதாக உறுதியளித்து பிரச்சனையை முடித்தனர். இந்த வருடம் பிள்ளையார் பாய்களின் பிள்ளையாராக அருள் பாலித்தார்.
----------------
இந்த பதிவை இவ்வளவு விரிவாக எழுத காரணம் இஸ்லாமிய சமூகம் வஹாபிக்கள் மூலம் தங்களை சுற்றி பின்னப்பட்ட தி.மு.க வலையில் இருந்து விடுபட்டு வரவேண்டும் என்பதற்குத்தான்.
வகாபிக்களுக்கு தங்கள் சமூகம் மீது உண்மையான அக்கறையும், அவர்கள் முன்னேற வேண்டும் என்ற நல்ல எண்ணமும் இருந்திருந்தால் இஸ்லாமிய சமூகம் எப்போதோ ஒரு முன்னேறிய சமூகமாகியிருக்கும்.
தங்களின் அரசியல் செல்வாக்கு, அவர்களுக்கு பின்னால் சேர்ந்த அறிவார்ந்த இளைஞர்கள் மூலம் கல்விக்கடன் பெற்று பல ஏழை முஸ்லிம்களை படிக்க, வீடில்லாத முஸ்லிம்களுக்கு வீட்டுக் கடன், சுய தொழில் தொடங்க முதலீடு இல்லாத இளைஞர்களுக்கு சுய தொழில் தொடங்க கடன், கழிப்பறை கட்ட மானியத்துடன் கடன் என மக்கள் சேவையில் கவனம் செலுத்தி சமூகத்தின் தலையெழுத்தையே மாற்றியிருக்க முடியும்.
பீடி சுற்றி பிழைக்கும் ஏழை முஸ்லிம்களை கந்து வட்டிக் கும்பலிடமிருந்து கூட மீட்க துப்பில்லாத வஹாபிக்கள் தான் இஸ்லாமியர்களை காக்க ஜிஹாத் நடத்துவோம் என மேடையில் கொக்கரிக்கின்றனர்.
இப்படிப்பட்ட வஹாபிக்களை நம்பி CAA க்கு எதிராக போராட்டம் என்ற பெயரில் வன் முறையில் இறங்கினால் அதை பொது சமூகம் தொடர்ந்து சகித்துக் கொண்டிருக்காது. ஏதாவது ஒரு காலத்தில் பொறுமை எல்லை மீறி எதிர் வினை நிகழ்வதை தவிர்க்க முடியாது.
அதன் பலனை அப்பாவி இஸ்லாமியர்கள் தான் அனுபவிப்பார்கள். வஹாபிக்களோ அல்லது வஹாபிக்களை வைத்து ஓட்டு அரசியல் செய்யும் சுடலையோ அதற்கு பொறுப்பேற்க மாட்டார்கள். அவர்கள் பாதுகாப்பான தூரத்திலும், இடத்திலும் இருந்து கொண்டு தான் அப்பாவி முஸ்லிம்களை பகடையாக வைத்து ஆடுகின்றனர்.
அப்படி ஒரு அசம்பாவிதம் நடந்தாலும் அவர்களுக்கு பெரிய லாபம் தான். கலவரத்தில் இறந்தவர்களை வைத்து வஹாபிக்கள் பல நூறு கோடிகளை வசூல் செய்து விடுவார்கள். செத்த உடல்களை போஸ்டர்களில் அச்சடித்து ஒட்டியே திமுக ஓட்டு வாங்கி விடும்.
செத்தவனின் குடும்பம் நடு ரோட்டில் நிற்கும். அவனது குழந்தைகள் வஹாபியின் குடும்பத்தினர் நடத்தும் பெரிய தொழிலில் ஏதாவது ஒரு எடுபிடி வேலை பார்க்கும். அந்த அப்பாவி இஸ்லாமியனின் மனைவி பீடி சுற்றுவாள்,
---------------
இப்போது நடக்கும் CAA க்கு எதிரான போராட்டம் என்பது பெயருக்குத்தான். சென்ற பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பாகவே திட்டமிட்ட முறையில் ஸ்டெர்லைட் போராட்டத்தை ஆரம்பித்து அதில் வன்முறையை ஏற்படுத்தி அதில் பலியான உடல்களை ஒரு வருடமாக காட்டி அதன் பலனை பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க அறுவடை செய்தது.
அதே பானியை இப்போது அடுத்த வருடம் நடக்க உள்ள சட்டமன்ற தேர்தலுக்காக இஸ்லாமிய சமூகத்தை வைத்து நடத்துகிறது.
இதற்காக CAA எதிர்ப்பு என்ற பெயரில் போராட்டத்தை ஆரம்பித்து அதற்காக தனது பணபலம், ஆள் பலம், ஊடக பலம், கட்சியின் நெட் ஒர்க் என அனைத்து உதவிகளையும் பின்னிருந்து செய்கிறது. இஸ்லாமிய சமூக தலைவர்கள் என்ற முகமூடியுடன் வஹாபிக்கள் அதை செயல்படுத்துகின்றனர்.
தி.மு.க விற்கு இப்போதைய தேவை கலவரம், துப்பாக்கிச்சூடு. அதில் பத்து இருபது பேர் சாவு. அவர்களின் பிணம். அந்த பிணங்களை வைத்து அடுத்து ஆட்சியை பிடிக்க துல்லியமான திட்டமிடலுடன் அரசியல் செய்கிறது. அதற்கு அப்பாவி இஸ்லாமியர்கள் பலி கொடுக்க முன் வந்துள்ளனர் வஹாபிய தலைவர்கள்.
----------------------
என் அனுமானப்படி....
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இந்தியா வரும் வரை இந்த போராட்டம் நடக்கும். அவரின் வருகையின் போது கண்டிப்பாக கலவரம் நிகழும். தூத்துக்குடியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை கொளுத்தி கலவரத்தை ஏற்படுத்தியது போல் பொது மக்கள் அல்லது அரசு சொத்துக்களின் மீது தாக்குதல் நடத்தி கலவரத்தை அடக்க காவல் துறையை துப்பாக்கி தூக்க வைப்பார்கள்.
துப்பாக்கி சூட்டில் பிணங்கள் விழும். அமெரிக்க அதிபரின் வருகையை தாண்டி இது உலக நாடுகளின் கவனத்தை பெறும். பிரதமர் மோடியின் தலைமையிலான இந்திய அரசு அமெரிக்க அதிபருடன் நடத்தும் பேச்சு வார்த்தைகள், வரலாற்று சிறப்பு மிக்க ஒப்பந்தங்கள், அதனால் இந்தியாவிற்கு கிடைக்கும் நண்மைகள் அனைத்தும் மக்கள் பார்வையில் மறைக்கப்பட்டு மோடி மைனாரிட்டிகளின் விரோதி என்பது மட்டுமே ஊடகங்களால் சொல்ல வைக்கப்படும்.
ஒன்று மட்டும் உறுதி... திமுக இருக்கும் வரை தமிழ்நாடு உருப்படாது, உருப்படவும் விடாது. திமுக வுடன் உள்ள வஹாபிக்களை தங்கள் வழிகாட்டிகளாக இஸ்லாமியர்கள் ஏற்றிருக்கும் வரை அந்த சமூகமும் உருப்படாது. உருப்படவும் விடமாட்டார்கள்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...