1) இந்தியாவின் பெரு முதலாளிகளில் ஒருவர் மிட்டல்.
மூளை உள்ள ஒருவன் இந்த வாக்கியத்தை வாசித்ததுமே,
"சார், எந்த மிட்டலைச் சொல்கிறீர்கள்? சுனில் மிட்டலா,
லட்சுமி மிட்டலா?" என்று கேட்பான்.

2) சுனில் மிட்டல் ஏர்டெல் நிறுவனத்தின் அதிபர்.
லட்சுமி மிட்டல் இரும்பு எஃகு தொழிலில் முன்னவர்.
நான் இங்கு சுனில் மிட்டலையே குறிப்பிடுகிறேன்.

3) போலி இடதுசாரித் தற்குறிகள் எவருக்கும் மேற்கூறிய
இரண்டு மிட்டல்கள் பற்றி ஒரு இழவும் தெரியாது.
அவர்கள் மனச்சாட்சியைத் தொட்டுச் சொல்லட்டும்.
அவர்களை முட்டாள்கள் என்று நிரூபித்துள்ளேன்.

4) ஏர்டெல்லும் வோடாபோனும் மத்திய அரசுக்கு
ரூ பல லட்சம் கோடி செலுத்த வேண்டும். செலுத்த
மறுத்து உச்சநீதிமன்றம் சென்றன இந்நிறுவனங்கள்.

5) செலுத்தியே ஆக வேண்டும் என்று தீர்ப்பளித்தது
உச்சநீதிமன்றம். ரூ 1.47 லட்சம் கோடியை
இந்நிறுவனங்கள் மத்திய அரசுக்குச் செலுத்த வேண்டும்
என்று கடந்த அக்டோபர் 2019ல் தீர்ப்பளித்தது
உச்ச நீதிமன்றம்.

6) இதை எதிர்த்து, மேல் முறையீடு, சீராய்வு மனு
என்று இம் மோசடி நிறுவனங்கள் மீண்டும்
உச்சநீதிமன்றம் சென்றன. உச்சநீதிமன்றம்
அவர்களின் மேல்முறையீடு மனுக்கள் அனைத்தையும்
தள்ளுபடி செய்தது. அத்துடன் பணத்தைக் கட்டியே
ஆக வேண்டும் என்றும் வலியுறுத்தியது.

7) ஆக சட்டப் போராட்டம் அனைத்தும் முடிவுக்கு
வந்த நிலையில், ரூ 1.47 லட்சம் கோடியைக் கட்டியே
தீர வேண்டும். கட்ட முடியாவிட்டால் திவால்!
கட்டினால் சுனில் மிட்டல் வடபழனி முருகன்
கோவிலில் பிச்சை எடுக்க வந்து விடுவார்.

8) இதுதான் தனியார் நிறுவனங்களின் நிலை.
ஆனால் உண்மையை மறைத்து BSNL திவால்
ஆகிறது என்றும் BSNLஐ தனியார் நிறுவனங்கள்
விழுங்குகின்றன என்றும் பொய்ப் பிரச்சாரம்
செய்து வருகிறார்கள் சில இழிந்த ஜென்மங்கள்.

9) போலி இடதுசாரிகள்,
போலி மார்க்சிஸ்டுகள்
போலி நக்சல்பாரிகள்
என்று BSNLஐ எதிர்த்துப் பொய்ப்பிரச்சாரம் செய்யும்
கயவர்களே, உங்களுக்கு இது இறுதி எச்சரிக்கை.
*****************************************

No comments:
Post a Comment