Monday, February 17, 2020

இஸ்லாமியர்களின் பயமே திமுகவின் பலம்.

மானங்கெட்ட சில ஊடகங்களும் சில பத்திரிக்கைகளும் உண்மைகளை மறைத்து பத்திரிக்கை ஊடக தர்மங்களை துறந்து
திமுக வீசும் எச்சை காசிற்கு
கையேந்தி அவர்களின் அராஜகங்களை வெளியிடாமல்
ஆதரவு கரம் நீட்டியதன் பலன்
வளர்த்த கடா மார்பிலேயே மிக மோசமாக விபச்சாரிகளோடு பத்திரிக்கைகளையும்
ஊடகங்களையும் ஒப்பிட்டு பேசியது ஆர்.எஸ்.பாரதியின் மூலம் .
அந்த விபச்சாரிகிட்டயே போய்ட்டு அவளின் காசையும் பிடுங்கிட்டு வந்த கட்டுமரத்தின்
திறமையை கவியரசு கண்ணதாசன் வனவாசத்திலும்
மனவாசத்திலும் கிழி கிழி னு
கிழித்து தோரணங்கட்டி தொங்கவிட்டாரே
அது ஆர்எஸ் பாரதிக்கு நினைவில் இல்லையோ ??
அந்த விபச்சாரி கூட உடம்பை விற்று தன் வறுமைகளை போக்கினாள்.
ஆனால் தமிழக ஏழை மக்களின் வரிப் பணங்களையும் சேர்த்து
கொள்ளையடித்த திமுக திருட்டு ரயில் விபச்சாரிகளை பற்றி பேச கூட யோக்யதை இல்லை .
அது காசு கொடுத்து போறவனே ஆனாலும் பேச யோக்யதை இல்லை .
விபச்சாரியிடம் போய்ட்டு அவளிடமிருந்த காசையும் பிடுங்கிட்டு வந்த
நாதாறி கூட்டங்கள் இதை பேசுவது தன் அயோக்யத்தனத்தின்
முடை நாற்றங்கள் தாங்காமல் தன் மூக்கை தானே
பொத்திக் கொள்வதற்கு சமம் .
திமுகவை தூக்கிப் பிடித்த
ஊடகங்களும்
பத்திரிக்கைகளும்
இதை உணர்ந்து உண்மைகளை
துணிச்சலாக எழுதுங்கள் .
காவிகள் ஆதரிக்கின்றோம் .

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...